Followers

Tuesday, 10 August 2021

சைவத்தின் வாழ்வியல் நெறியை எடுத்துரைக்கும் சைவ திருக்குறள்.

 சைவத்தின் வாழ்வியல் நெறியான அறம், பொருள், இன்பம், வீடு பேறு ஆகிய நால்வகை வேதத்துடன் , அரசியலையும் , மருத்துவத்தையும்  ,சமதர்ம சோசலீச சித்தாந்தத்தையும் எடுத்துரைக்கும்  சைவ உலகம் போற்றும் தமிழ்வேத நூல் திருக்குறள்.

அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகின்றது. 

அதாவதுஅறம், பொருள், இன்பம் இது மூன்றும் முறையாக இருந்தால் இறுதி இலக்காகிய முக்தி வீடுபேறு அல்லது மோட்சம்   (விடுதலை) கிடைக்கும் என்பதானது திருவள்ளுவர் கூறும் பாடம் .

No comments:

Post a Comment