சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 யூன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இவர்கள் அனைவரையும் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய குடியரசாக மாற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் திரை மறைவில் செயல்பட்டுக் கொண்டு இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தலைமையின முகமதியர்களின் படைகள், 1981 ஆம் ஆண்டில் எம். எச். எம். அஷ்ரப் தலைமையில் உருவாக்கப்பட்டசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுகட்சியினது முகமதியர்களின் படைகள், பொதுஜன பெரமுனவின் காதர் மஸ்தான் , முகம்மது ஹுசைன் தலைமையின முகமதியர்களின் படைகள் அனைத்தும் சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ஊர்காவல்படைக் கும்பல்களின் பின்புல ஆதரவுடன் 12 ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1990 ஆண்டு கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 700க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கியும் தமிழர்களை படுகொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்.
இவ்வாறு தமிழர்களை படுகொலை செய்த இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழின படுகொலை செய்தவர்கள் ஆவர்.
1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து தமிழ்தேசியத்தை அழித்து இஸ்லாமிய தேசியத்தை உருவாக்கிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்த " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " தமிழின படுகொலை செய்தவராவாா்.
'தன்வினை தன்னைச் சுடும்' என்ற தமிழ் வாய்கியம் பொய்யாகா வண்ணம் தமிழர்களின் படுகொலைகள் மூலமாக தங்களை மேலும் பலப்படுத்தி கொண்டவர்கள் 21 ம் திகதி 2019ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் பல பாகங்களிலும் இஸ்லாமிய முகமதியர்கள் பலத்த குண்டு தாக்குதல்களை நடாத்தி ஆயிரத்திற்கு அதிகமான சிங்கள மக்களை கொலை செய்து தங்களுக்கு தீனி போட்டு வளர்த்த சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ஊர்காவல்படைகளுக்கு தீனி போட்டடாா்கள் முகமதியர்கள். மேலும் தீனி போடுவாா்கள்.
https://www.youtube.com/watch?v=i-YxK7EcfHw&ab_channel=IBCTamil
No comments:
Post a Comment