சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூக்குரல் இட்டவர்களும், பெளத்த பேரினவாதம் தமிழர் பூமியை ஆக்கிரமிக்கின்றது என்று கூக்குரல் இட்டவர்களும் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின அழிப்புகளை இனவழிப்பு கோட்பாட்டின் ஊடாக எவ்வாறு நுனுக்கமான முறையில் தமிழர்களை அழிக்கின்றாா்கள் என்பதனை விளக்கமாகவும் விபரமாகவும் இந்த ஆய்வு விளங்கப்படுத்துகின்றது.
பொதுவாக தமிழ் இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் தமிழ் இனவரையறை சைவசமயம் மற்றும் தமிழ்தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் தமிழ் இனத்தை பாகுபடுத்தி தமிழ் இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது தமிழின அழிப்பு ஆகும்.
ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத் தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழ் ஆகும். ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த நிலையே தமிழ்தேசியம். தமிழ்தேசியத்தில் இறைவனை நிராகரித்து தங்களை தமிழால் அடையாளப் படுத்துவதும் தமிழை பேசுவதும் தமிழின அழிப்புடன் கூடிய தமிழ்தேசிய அழிப்பு.
தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய இடபக் கொடி தமிழ்தேசியத்தின் கொடிஆகும். தமிழ்தேசியத்தின் கொடியான இடபக் கொடியை நிராகித்து அரசியல் கட்சிகளினதும் இயக்க அமைப்புகளினதும் கிறஸ்தவ இஸ்லாமிய லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச அடையாளங்களை கொண்ட கொடிகளை தமிழ்தேசிய கொடிகளாக பிரகடணம் செய்து பறக்க விடுவது தமிழ்தேசிய அழிப்பு.
தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தெய்வீகம் நிறைந்த தமிழுக்கு அருளிய கலை கலாச்சார பண்பாடுகள் அனைத்தும் இறைவனுடன் கலந்த தமிழ்தேசியம். தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை நிராகரிப்பதும் பிறமதங்களின் கலாச்சார பண்பாடுகளை தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டிற்குள் திணிப்பதும் பிறமதங்களின் கலாச்சார பண்பாடுகளாக மாற்றுவதும் தமிழ் அழிப்பும் தமிழ்தேசிய அழிப்பும் ஆகும்.
இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய அனைத்து கலைகளும் தமிழ்தேசியத்தின் அடடையாளங்களாகும். தமிழ்தேசியத்தின் கலைகளை பிற இனங்களின் மத காலாச்சாரத்திற்குள் மாற்றுவது தமிழ் அழிப்பாகும்.
தெய்வீக தமிழை அருளிய இறைவன் அருளிய திருநீறு தமிழ்தேசியத்தின் அடையாளங்களில் ஒன்று. தமிழ்தேசியத்தின் அடையாளங்களில் ஒன்றான திருநீற்றை நிராகரித்து தன்னை தமிழனாக அடையாளப்படுத்துவது தமிழின அழிப்பு. இறைவன் அருளிய தமிழ்போற்றிய தெய்வங்கள் தமிழர்களின் தெய்வங்கங்கள் தமிழ்தேசியத்தின் தெய்வங்கள் ஆகும். தமிழ்தேசியத்தின் தெய்வங்களை நிராகரிப்பது தமிழ் அழிப்பாகும்.
தமிழின்சங்க இலக்கியங்கள் பேசிய சைவ திருக்குறள் பேசிய தமிழர்களின் அரசியல் நெறிகள், தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும் கொண்டதே தமிழ்தேசியம். தமிழ்தேசியத்தின் அனைத்து தமிழ் நெறிகளையும் நிராகரித்து யூத கிறிஸ்தவ மதத்தையும் அரேபிய இஸ்லாம் மதத்தையும் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், திராவிடம், மதசாா் பின்மை போன்ற அன்னிய மதங்களை முன்னிலைப்படுத்தி நிறுவுவது தமிழ்தேசிய அழிப்பு.
எமது முன்னோா்கள் வாழ்ந்த கலை கலாச்சார பண்பாட்டின் நாகரீக எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழ்தேசியத்தின் வரலாற்று அடையாளங்களாகவும், ஆலயங்கள் வழிபாட்டு இடங்களாக மட்டும் அன்றி பல இலட்சம் மக்கள் தங்கள் வருமாணத்தை பெற்று வாழுகின்ற புனிதமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது. ஆலயங்கள் தமிழர்களின் முதுகெலும் ஆகும். தமிழர்களின் முதுகெலும்பான ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களின் முதுகெலும்பை உடைத்து தமிழர்களை முடவனாக்கி மூலையில் தள்ளி தமிழின அழிப்பு செய்ய முடியும் என்பதற்காகவே தமிழின அழிப்பாளர்கள் ஆலயங்களை உடைத்து எறிகின்றாா்கள்.அத்துடன். தமிழ் இனத்தின் ஆலயங்களை நிராகரிப்பவர்கள் தமிழின அழிப்பாளர்களாகும்.
தமிழ் திருநாட்டிற்குள் யூத நாட்டின் கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்ட JESSUS (ஜீசஸ் ) இறந்து அவரது உயிர் ஆவியாகி அதாவது பேய்யாகிய பேய் வழிபாட்டையும், சிலுவையில் JESSUS (ஜீசஸ் ) பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை நிறுவுவது தமிழின அழிப்பு ஆகும். அத்துடன் சவுதி அரேபியாவின் மக்கா பிண வழிபாட்டை நிறுவுவது தமிழ் அழிப்பாகும்.
கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களையும் அவர்களது கோட்பாடுகளையும் நிறுவுவது தமிழின அழிப்பாகும்.
தமிழ் உமை உமையொருபாகனாகிய சிவன் சாா்ந்தது, தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளும் சிவன் சாா்ந்தது ஆகவே சிவமாகிய தமிழும் தமிழ்தேசியமும் சிவம் சாா்ந்த காரணத்தினால் தமிழ் தேசத்திற்குள் மதசாா்பின்மை கோட்பாடுகளை நிறுவுவது தமிழின அழிப்பாகும்.
ஆக்கம் அருளகம், சிவபுரம்.
No comments:
Post a Comment