தமிழ் சிங்களம் என்ற இரு மொழிகளாள் வேறுபட்டும் சைவசமய நெறிகளாள் சைவ சமயத்துடன் ஒன்று பட்ட இந்து பெளத்த சமயம் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய மகாவலி நீரை வடக்கு நோக்கி திருப்புகின்ற நோக்கத்துடன் நீா் தேக்க நிலைகளை அமைத்த பொழுது பெளத்த சிங்கள மக்களின் குடியேற்றத்திற்காகவே நீா்தேக்க நிலைகள் அமைக்கப்படுவதாக கூறி கம்யூனிச , சோசலீச, லெனினிய ,மாவோயிச களவானி கூட்டங்களை இனைத்து மகாவலி எதிா்ப்பு போரை நடாத்தி மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தாா்கள்.
சைவ தமிழ் மன்னர்கள் குளங்கள், ஆறுகள், அணைகளை அமைத்து மக்களின் உணவு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பாக வாழ வைத்தார்கள். இன்று கிறிஸ்தவ மத வாதிகளால், சிங்கள குடியேற்றம் என்று கூறி தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை அழித்து சிவ பூமியை வறண்ட பிரதேசமாக மாற்றி உள்ளாா்கள் கிறிஸ்தவ தமிழின அழிப்பாளர்கள்.
சைவ தமிழ் மக்களே தண்ணீரை உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து ஔவையார் கூறியது போன்று வரம்பை உயர்த்தி பயிரை செய்து சிறப்பாக சைவ தமிழ் குடிகளை பெருக்கி வாழுங்கள். முன்னைய காலத்தில் மக்கள் ஆற்றை நோக்கி நகர்ந்து வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றது. ஆனால் மக்களை நோக்கி வரும் ஆற்றை குடியேற்றம் என்று கூறுகிறார்கள் இந்த சதிகார கிறிஸ்தவ தமிழின அழிப்பாளர்கள்.
தமிழர்களை பசுமையான சிவ பூமியில் குடியேற்றி வாழ வைப்பதற்கு பதிலாக சிங்கள குடியேற்றம் என்று கூச்சல் போட்டு மோதலை ஏற்படுத்தி மத மாற்றங்களை செய்வதற்கு கிறிஸ்தவ தமிழின அழிப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள்.
வன்னி நோக்கி வரவிருந்த மஹாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிா்த்து போா் செய்வதன் ஊடாக தமிழா்களின் பொருளாதாரத்தை அழிக்க துடிக்கின்றாா்கள் கிறிஸ்தவ தமிழின அழிப்பாளர்கள் இதனால் அவா்கள் அடையும் நன்மைகள் மிகவும் அதிகம். ஆபிாிக்க தேசத்தில் பெற்றுக்கொண்ட நண்மைகள் இங்கும் பெறமுடியும் என்பது தப்பு கணக்கு.
முல்லைத்தீவு மாவட்டம்
6லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் 80 விகிதம் விவசாயத்தை சார்ந்து வாழ்வபர்களை கொண்டிருந்தாலும் சுமார் 42ஆயிரம் ஏக்கர்கள் மட்டுமே விவசாய நிலமாக காணப்படுகிறது. 1500 mm மழைவீழ்ச்சியை பெரும் உலர்வலய மாவட்டமாகும். இங்கு காணப்படும் 3 பெரிய குளங்கள் அடங்களாக 19குளங்கள் 17,600ஏக்கர்களுக்கு மாத்திரமே நீர் வழங்கக்கூடியதாக உள்ளது. 220 சிறிய குளங்கள் நீர்வரத்து இன்றியும் கால்வாய் கட்டமைப்பு இன்றியும் 11,800 ஏக்கர்களுக்கு மாத்திரமே நீர் வழங்கக்கூடியதாக இருக்கிறது. சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரையும் கிணற்று நீரையும் நம்பி இருக்கிறது கோடைக்காலங்களில் இவ் நிலங்களில் விவசாயம் முன்னெடுக்கப்படுவதும் இல்லை. முல்லைத்தீவில் விவசாயத்தை வளர்ப்பதாயின் இப் பிரச்னையை களைவதே முதன்மையான விடையமாக திகழ்கின்றது. கிறிஸ்தவ தமிழின அழிப்பாளர்களாள் சிவபூமிதேசதின் நிலமைகள் கவலைக்குாியவை .
இதனை அன்று ஞானம் மூலம் அறிந்திருந்த தமிழன் ஆலயங்கள்,குளங்கள் இல்லா ஊாில் குடியிருக்கவேண்டாம் என்று அறுதியிட்டு கூறியிருந்தாா்கள். நீரை தடை செய்தால் நீா் நிலைகளை தேடி இடபெயா்வு ஒன்று இடம் பொழுது மக்களின் தொகை குறையும் பொழுது ஐரோப்பிய அடிமை தேசமாக மாற்றுவது சுலபம் என்றொரு கணக்கை வரண்ட பாலை வணத்தின் மூளைகள் போட்ட திட்டம்.அதேபோல் கிழக்கு மாகாணம் பல பிரச்சனைகள் எதிா்நோக்கியிருக்கின்றது
வடக்கிற்கு மகாவலி தேவையா?
ஓம் தேவை. கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் தொலைநோக்கோடும் செயற்பட்டால் இரணைமடுவுக்கு மட்டுமல்ல கட்டுக்கரை, அக்கராயன்குள்ம், முத்தையன்கட்டு உட்பட வடபகுதியில் உள்ள அத்தனை குளங்களையும் மகாவலியுடன் இணைத்து வடபகுதியை செழிப்பான பிரதேசமாக்கலாம். ஆரியகுளத்தைகூட மகாவலியுடன் இணைக்கலாம். இது உண்மையில் வடபகுதி மக்களுக்கான மகா தேவையே அன்றி மகா வலி அல்ல.
இந்த மகாதேவை பின் எப்போது மகா வலியாகின்றது?
எல்லா அபிவிருத்தி திட்டங்களை போன்று ஏன ஏனைய மகாவலி அபிவிருத்தி திட்டங்களை போன்று இந்த வடபகுதி மகாவலி திட்ட்மும் அதிகளவு மக்கள் குடியேறும் திட்டங்களையும் கூடவே கொண்டுவரும். இது தவிர்க்க முடியாதது. இதற்குதான் தமிழ் தேசியவாதிகள் அஞ்சுகின்றனர். அது நியாயமான அச்சம். ஏனெனில் முன்னைய மகாவலி அபிவிருத்தி திட்டங்களில் குடியேறியவர்கள் சிங்களவர்களே. மிககுரைந்தளவில் முஸ்லிம்களும் அதைவிட குறைந்தளவில் தமிழர்களும் குடியேறினர்.இதுவே வடக்கு மகாவ்லி திட்டத்துக்கும் நடக்கபோகின்ரது என்று கிறிஸ்தவ மிசனாிகளும் அவா்களின் களவானி கூட்டங்களான கம்யூனிச , சோசலீசவாதிகள் போா்களா சூழ்நிலையை நோக்கி நகா்வதற்காக சதிசெய்கின்றாா்கள்.
எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்? வடக்கு கிழக்கு 8 மாவட்டங்களின் பாதுகாப்பதற்கு தற்போது உள்ள மக்கள் தொகையால் முடியுமா?
யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டம் பரப்பளவு 18,880 ச.கி.மீ (7,289.6 ச.மை). சதுர கிலோமீட்டர் என்பது அனைத்துலக அலகு முறைமையில் (International System of Units) பரப்பளவைக்குறிப்பதற்கான ஒரு அலகு ஆகும். இது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது. இவ்வலகு பொதுவாகப் பெரிய பரப்பளவுகளைக் குறிப்பதற்கே பயன்படுகின்றது.
நாடுகள், நாடுகளின் துணைப்பிரிவுகள், நகரங்கள் போன்றவற்றின் பரப்பளவு கிலோமீட்டரில் அளக்கப்படலாம். ஒரு சதுர கிலோமீட்டர் 1,000,000 (பத்து இலட்சம்) சதுர மீட்டர்களுக்குச் சமமானதாகும். இம்பீரியல் அலகு முறைமையில் இதற்கு இணையான அலகு சதுர மைல்ஆகும். எனினும் சதுர மைல், சதுர கிலோமீட்டரிலும் பெரிய அலகு ஆகும். சதுர கிலோமீட்டருக்கும் பிற பரப்பளவின் அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கீழே காண்க.
1 சதுர கிலோமீட்டர் = 1,000,000 சதுர மீட்டர் = 100 ஹெக்டேர் = 0.386102 சதுர மைல் = 247.105383 ஏக்கர் மக்கள் தொகை 2012 கல்முனைஅம்பாறை மாவட்டம் 106,7832 திருக்கோணமலை மாவட்டம் 99,1353 மட்டக்களப்பு மாவட்டம் 92,3324 காத்தான்குடி மட்டக்களப்பு மாவட்டம் 40,8835 ஏறாவூர் மட்டக்களப்பு மாவட்டம் 25,5826 வாழைச்சேனை மட்டக்களப்பு மாவட்டம் 21,2097 அம்பாறை மாவட்டம் 20,3098 செங்கலடி மட்டக்களப்பு மாவட்டம் 19,604 யாழ்ப்பாணம்-- இலங்கைத் தமிழர்---577,246 சோனகர் --2,139 சிங்களவர் ---3,366 இந்தியத் தமிழர் --499 ஏனையோர்--128 மொத்தம்--583,378 கிளிநொச்சி இலங்கைத் தமிழர்---109,528 சோனகர் --678 சிங்களவர் ---962 இந்தியத் தமிழர் --1,682 ஏனையோர்--25 மொத்தம்--112,875 மன்னார் இலங்கைத் தமிழர்---80,568 சோனகர் --16,087 சிங்களவர் ---1,961 இந்தியத் தமிழர் --394 ஏனையோர்--41 மொத்தம்--99,051 முல்லைத்தீவு இலங்கைத் தமிழர்---79,081 சோனகர் --1,760 சிங்களவர் ---8,851 இந்தியத் தமிழர் --2,182 ஏனையோர்--73 மொத்தம்--91,947 வவுனியா இலங்கைத் தமிழர்---141,269 சோனகர் -11,700 சிங்களவர் ---17,191 இந்தியத் தமிழர் --1,292 ஏனையோர்--59 மொத்தம்--171,511
யாழ்ப்பாணம்-கிளிநொச்சி- மன்னார்-முல்லைத்தீவு வவுனியா- இலங்கைத் தமிழர்---987,692 சோனகர் -32,364 சிங்களவர் ---32,331 இந்தியத் தமிழர் -6,049 ஏனையோர்--326 மொத்தம்--1,058,762 வடக்கு கிழக்கு 8மாவட்டங்களின் பாதுகாப்பதற்கு தற்போது உள்ள மக்கள் தொகையால் என்றுமே முடியாது. அப்படியாயின் போா் சூழல் எதற்கு?
சிவபூமியில் பிறந்து இறைவன் அருளிய தமிழை பேசிக் கொண்டு சிவபூமி தேசத்தின் உப்பை தின்று வளர்ந்த தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், உங்களை வாழ வைத்த சைவத்தையும் சிவ பூமியையும் கிறிஸ்தவ இஸ்லாமிய கம்யூனிச, சோசலீச, லெனினிய, மாவோயிச களவானி கூட்டங்களிடம் இருந்து மீட்டுக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களின் சந்ததிகள் அழிவதை உங்களாள் என்றுமே தடுக்க முடியாது. ஆக்கம் அருளகம் சிவபுரம்.
தமிழீழ விடுதலை புலிகளையும் கொலை செய்து தமிழின அழிப்புகளை நடாத்திய கிறிஸ்தவ நிறுவனமே மகாவலி எதிா்ப்பு போரை நடாத்தி முடித்தது. ஆதாரம் இந்த இனைப்பில் இனைக்கப்பட்டு உள்ளது.
https://tamislgenocide.blogspot.com/2021/08/blog-post_9.html
2009 ம் ஆண்டிற்கு பிற்பாடு இலங்கையில் சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின அழிப்புகளை நடாத்திய கத்தோலிக்கமே மகாவலி எதிா்ப்பு போரை நடாத்தி முடித்து. ஆதாரம் இந்த இனைப்பில் இனைக்கப்பட்டு உள்ளது.
https://tamislgenocide.blogspot.com/2021/08/blog-post_66.html
1947ம் ஆண்டு முதல் இலங்கையின் கிறிஸ்தவ மதவெறி அரசியலை நடாத்தி பல இலட்சம் தமிழர்களை கொலை செய்த கிறிஸ்தவ நிறுவனமே மகாவலி எதிா்ப்பு போரை நடாத்தி முடித்து. ஆதாரம் இந்த இனைப்பில் இனைக்கப்பட்டு
https://tamislgenocide.blogspot.com/2021/08/blog-post.html
No comments:
Post a Comment