போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள் தான் அதிகாரத்தில் இருந்த காரணத்தினால் உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றாா்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும், இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாகவே சிங்கள அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர்.
அதேபோன்று சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும், இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாகவே தமிழ் அரசியல் தலைவர்களும் அவர்களின் அரசியல் ஆலோசகர்களும் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர்.
இலங்கையை கிறிஸ்தவ தேசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் இனைந்தே இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்கின்றாா்கள்.
மேலும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்வதற்காக இரு இனத்தவர்களையும் மோத வைத்து அழிப்பிற்கின்றாா்கள். ஆகவே கிறிஸ்தவர்களை சிங்கள தமிழ் அழிப்பாளர்கள்.
தமிழர்களை போா்களத்தில் பலியிட்டு அழிக்க வேண்டும் என்ற சதி நோக்குடன் தமிழரசு கட்சி நிறுனர் கிறிஸ்தவ சாமுவேல் ஐேம்ஸ் செல்வநாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை யில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழின் சங்க இலக்கியங்கள் பேசிய சைவ திருக்குறள் பேசிய தமிழர்களின் அரசியல் நெறிகள், தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும் கொண்டதே தமிழ்தேசியத்தை நிராகரித்தும் மன்னாாில் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவியும் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமியர்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தும் இலங்கேஸ்வரன் ஆண்ட சிவபூமியை பிளந்து எறிகின்ற தீர்மாணத்தை தமிழர்களை உசுப்பேத்தும் வகையில் பேசி நிறைவேற்றினாா்.
தமிழரசு கட்சி நிறுனர் கிறிஸ்தவ சாமுவேல் ஐேம்ஸ் செல்வநாயகத்தின் சிவபூமியை பிளக்கும் நிகழ்ச்சி நிரலை சிவபூமி நிராகரித்து 2009ம் ஆண்டு மே 17 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் அழித்து கொண்டது.
தமிழர்களை போா்களத்தில் பலியிட்டு அழிக்க வேண்டும் என்ற சதி தமிழர்களை போா்களத்தில் பலியிட்டு அழிக்க வேண்டும் என்ற சதி நோக்குடன் நிறைவேற்றப்பட்ட தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கியதாக அமையும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் விளைவாக சிவபூமியை பிளப்பதற்காக ஆயுதங்கள் ஏந்திய அனத்து அமைப்புகளும் தங்களுடைய அரசியல்,பொருாதார கோட்பாடுகளாக லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டாா்கள்.
இவர்கள் தங்களை மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்களா தங்களை அமைத்து கொண்டாா்கள். இவ்வாறு பல ஸ்ரைல் (style) வடிவங்களாக தங்களை அமைத்து கொண்டவர்கள் தங்களின் அரசியல்தத்துவங்களை நிறுவுவதற்காகவும் இயக்க தலைமைபீட அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி, அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி என்று கூறி கூறி தங்களின் தோழர்களைகளை அதாவது உங்களின் சகோதரர்கள் சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் உங்கள் கிராமத்தவர்கள் அனைவரையும் படுகொலை செய்தாா்கள் இதிலும் உங்களின் தந்தை செல்வாவின் தமிழின அழிப்பு 100% வெற்றியை பெற்றது.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தமிழர்களை போா்களத்தில் பலியிட்டு அழிக்க வேண்டும் என்ற சதி நோக்குடன் தமிழரசு கட்சி நிறுனர் கிறிஸ்தவ சாமுவேல் ஐேம்ஸ் செல்வநாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை யில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழ தீர்மாணத்தை நிறைவேற்றி 2009ம் ஆண்டு மே 17 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் பல இலட்சம் தமிழர்களை கொலை செய்வித்தாா். தந்தை செல்வாவின் தமிழின அழிப்பு 100% வெற்றியை பெற்றது.
சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் உலகினால் தோற்கடிக்கப்பட்ட கொலை வெறி பிடித்த லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிச கிறிஸ்தவ இஸ்லாமிய வெற்று கோசங்களுக்கு பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீா்கள் என எச்சரிக்கை செய்கின்றோம். அருளகம்.
No comments:
Post a Comment