தமிழ்ப் பெளத்தர்கள் இலங்கைக்கு வந்து எலு/பாளி/சமக்கிருத/தமிழ்க் கலப்பினால் சிங்கள மொழியை உருவாக்கியவர்கள் சிங்களவர் என்ற தனியடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் நாளடைவில் சிங்களவராக மாறியவர்கள். தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் போற்றிய சைவ மரபு வழி பின்பற்றி முருகனும், கண்ணகி (பத்தினி) , பெருமாளையும் தங்களின் தெய்வங்களாக இன்று வரை போற்றி ஏற்று வழிபடுகின்றாா்கள். தமிழர்களுடன் மொழியால் பிாிந்தும் சைவ நெறியால் இரண்டற கலந்தே வாழ்கின்றனர் பெளத்த சைவ சிங்கள மக்கள்.
No comments:
Post a Comment