திருமூலப் பெருமானின் வாக்குப்படி சிவலிங்கம் என்றால் என்ன? ' இறைவனின் வடிவங்கள் எங்கே உள்ளன ? 'யோனி என்றால் என்ன? யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே".
"இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே".
No comments:
Post a Comment