பெளத்த எழுச்சியினால் உருவானதே 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெளத்த எழுச்சியினால் ஏற்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 சூன் 5 இல் முடிவுக்கு வந்தது. இக்கலவரத்தை அடக்கும் பொருட்டு அன்றைய குடியேற்றவாத பிரித்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறைச் சட்டத்தை அமுல்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பல நூறு பெளத்த சிங்கள மக்கள் கொல்லப்படனர்.இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவாரக இருந்த பொன் இராமநாதன், சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார் 1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் நடை பெற்ற பொழுது அன்றைய தமிழர்களும் பெளத்த இண மக்களுடன் சேர்ந்தே செயல்பட்டனர். .
இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டுடான் ஸ்டீபன் சேனாநாயக்கா ,சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா , டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே பல சிங்களத் கிறிஸ்தவ தலைவர்களைக் கைது செய்தது.
பொன்னம்பலம் இராமநாதன் இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அந்த சிங்கள கிறிஸ்தவ தலைவர்களை விடுவித்தார். இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் கிறிஸ்தவ தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர்.
பெளத்த எழுச்சியை 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் மாற்றி அமைத்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களே மாற்றி அமைத்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களே இலங்கை சுதந்திரம் பெற்ற பின் முதலாவது பிரதம மந்தியாக பொறுப்பேற்று கொண்டவர் 1948 பிரஜா உரிமைச் சட்டம் கொண்டுவந்து மலையக தமிழர்களின் குடியுருமையை பறித்தும் அதன் பிற்பாடு தமிழர்களுக்கு எதிரான பல அடக்கு முறை சட்டங்களை ஏவி பல இலட்சம் தமிழர்களை படு கொலை செய்த இலங்கை பிரதமர்களும் ,ஜனாதிபதிகள் கிறிஸ்தவர்களே அதே போன்று முப்படைகளிலும் உயர் பதவிகள் வகித்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களே.
1883 கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சியில் ஆதரவு கொடுத்த தமிழர்கள் 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் நடைபெற்ற பொழுது சிங்கள மக்களுக்கு ஆதரவாகவே தமிழர்கள் செயல்பட்டாா்கள் இவ்வாறு ஒற்றுமையாக வாழந்த இணத்தின் மத்தியில் பகை உணர்வை விதைத்தவர்கள் சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவ தலைவர்களும் அதே போன்று தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ அரசியல் தலைவர்களும் , அரசியல் ஆலோசகர்களுமே பல இலட்சம் தமிழர்களின் உயிா் இழப்பிற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள்.
அருளகம்
No comments:
Post a Comment