20-10-2017 அன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட பொழுது பேசிய தெய்வீக வாக்கிய பிரகடணம். இலங்கையின் மன்னாா் மாவட்டம் கத்தோலிக்க மக்களின் பூர்வீகம் என்பதனை கத்தோலிக்க மதத்தின் தலைமை நிறுவனமான வற்றிக்கான் அங்கீகரித்து உள்ளது. இந்த அங்கீகாரம் எமது கத்தோலிக்க கலாச்சார பண்பாடுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும் என்று கூறி தமிழின அழைப்பை உறுதி செய்தாா்.
இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்காவின் மடுமாதாவை புணித பிரதேசமாக பிரகடணம் என்ற அறிவிப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதும் எமக்கு கிடைத்த வெற்றி ஆகும் என்று கூறி தமிழின அழைப்பை உறுதி செய்தாா். .
மன்னார் மாவட்டம் முழுவதும் கத்தோலிக்க அடையாளங்களாள் அடையாளப்படுப்படும். இதன் நகர்வுகளை நீங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் காணமுடியும் என்று பிரகடணம் செய்தாா்.
மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பிரகடணம் இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் 2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க பிரிவின் குண்டர் படைகளை கொண்டு நடாத்தி முடித்து தமிழின அழைப்பை உறுதி செய்தாா்.
No comments:
Post a Comment