Followers

Tuesday, 10 August 2021

ஈழ விடுதலை புலிகளின் தலைவர் தன் தலையில் சுமந்த போராட்டத்தை தாம் தோளில் சுமப்பாதாக பாதர் எஸ். ஜே. இமானுவேல் கூறிதிாிகின்றாா்.

 

1997ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் 01.11.2003 அன்று மதகுரு "Bishop எஸ். ஜே.  இமானுவேல் உரையாற்றும்  போது அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டால் எந்த ஆயுதத்தையும் பாவித்து சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு” என்றும்   ஈழ விடுதலை புலிகளின் தலைவர் தலையில் சுமந்த ஈழ போராட்டத்தை தாம் தோளில் சுமப்பாதாக கூறியிருந்தாா்.

பாதர் இமானுவேல் அடிகளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுக்கு 17.04.2000 அன்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார் அதில்  "தமிழ் மக்களுக்கு நீதி கிடைகக் துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் எமது கத்தோலிக்க அமைப்பு அரசியலை ஏற்று நடாத்தும்’ என தமிழ்த்தேசியக் கூட்மைப்புக்கு மதகுரு விடுத்த எச்சரிக்கை விடுத்தாா்". 

தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் 2009ம் ஆண்டு மௌனிக்கப் பட்டபோது என்ன செய்வதென்று தெரியாது தமிழ்  ஈழ விடுதலை புலிகள்  நிராதரவாக நின்ற நேரத்தில் விடுதலை வேட்கையை வென்றெடுப்பதற்காக சர்வதேச தமிழ் ஈழ விடுதலை புலிகளை அழைத்து வந்து 2009ம் ஆண்டு 8ம் திகதி ஆவணி மாதம் பாரிஸ் நகரில்  "Bishop எஸ். ஜே.  இமானுவேல் உலகத்தமிழர் பேரவை நிறுவினாா்.

2010ம் ஆண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert O’Blake உடன் ஒரு சந்திப்பொன்றை ஏற்படுத்தியவர் இச்சந்திப்பிற்குப் பின் உலகத்தமிழர் பேரவையில் அங்கம் வகித்த அத்தனை தமிழ் ஈழ விடுதலை புலிகளையும்   அதன் கிளை அமைப்புகளையும் சிலுவையில் ஏற்றி ஆணி அறைந்து கொலை செய்தாா் தனது கத்தோலிக்கத்தின் அரசியல் ஆதிக்கத்திற்காக நீங்கள் அறிந்த விடையம்.

கிறிஸ்தவ பாதிரியாரின் இன்னுமொரு வேடிக்கை இருபத்தைந்து வருடங்களாக தமிழர்களுக்காக நீதி கேட்டு ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தான் போராடியதாகவும் ஆனால் தனது கதையை பயங்கரவாதிகள் என்று கூறி செவிமடுப்பதில்லை என்றும் கூறிதிாிந்தார்.

கிறிஸ்தவ பாதிரியார் ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் பெண்கள் செல்வதாலேயே அவர்களுக்கு ஆங்கில அறிவின்மையால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மழுங்கடிப்பதாகவும் கதையும் விடுகிறார்.இதன் நோக்கம், உலகத்தில் வாழும் சைவத் தமிழர்களின் கடின உழைப்பாள் சர்வதேச மனச்சாட்சி திறக்கப்பட்டதை மறைப்பதே ஆகும். இப்படித்தான்  தமிழர்களை அழிப்பதற்கு அனைத்து தமிழ் போசும் கிறிஸதவ மிசன்றிகளும் இயங்கி வருகின்றன.

தமிழ் மக்களின் இறைமை, தமிழர் தாயகத்தின் கடற்பரப்பு, நில எல்லைகளை பாதுகாக்க புறப்பட்டவர்  இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முரன்பாடுகளை ஏற்படுத்தி திாிகின்றார் இதற்கு காரணம் இந்திய இந்து மக்களும் இலங்கை சைவ மக்களும் ஒன்றுபட்டால் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை நிலை நாட்ட முடியாது என்பதே இவரின் சிந்தனை கோட்பாடாகும்.

இந்த கிறிஸ்தவ பாதிரியார் எஸ். ஜே. இமானுவேல் இலங்கை அரச தலைவர்களின் நண்பராவார். இலங்கையில் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக கிறிஸ்தவ மதம் இருப்பதால் தமிழ் மக்கள் முடிவின்றி அல்லோல கல்லோலப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment