Followers

Wednesday, 11 August 2021

ஆக்பானிஸ்தானில் செக்ஸ் அடிமைகள் உருவாக்கப்படுகின்றாா்கள்.

  

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆக்பானிஸ்தானில் இருந்து வெளியேறி வரும் நிலையில். அங்கே தலிபான்கள் பல இடங்களை கைப்பற்றி வருகிறார்கள். அவர்கள் பல நகரங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதோடு. அந்தக் கிராமங்களில் உள்ள 12 வயது மற்றும் 13வயதுச் சிறுமிகளை சிறைப் பிடித்துச் செல்கிறார்கள். அவர்களை  அடிமைகளாக்கி. பின்னர் மனைவியாக்கி, பல பிள்ளைகளை பெறுவது. அதில் பிறக்கும் ஆண் பிள்ளைகளை தீவிரவாதியாக வளர்ப்பதே அவர்கள் தொழில். இதற்காக பல சிறுமிகளை அவர்கள் கடத்தி செல்கிறார்கள் என்று.மக்கள் கவலையோடு தெரிவித்து வருகிறார்கள். 



No comments:

Post a Comment