இலங்கையில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்த விசாரணை ஊடாக நீதி கிடைக்கும்வரை அயராது போராடுவோம் என்று பேசிய வணபிதா இமானுவேல் அரச தரப்பின் பிரதிநிதியாகவே 2019 ம் ஆண்டு March மாதம் ஜெனீவா சென்றாா்.
No comments:
Post a Comment