சிலப்பதிகாரத்தின் காட்சிக் காதையில் வரும் வரிகள், நம் தென்னாட்டு வேந்தர்களின் கொடிகளைக் குறிக்கின்றது. வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி, மண் தலை ஏற்ற வரைக. 172
No comments:
Post a Comment