https://www.youtube.com/watch?v=0yNcY8-GQ9M&ab_channel=Chanakyaa
https://www.youtube.com/watch?v=-yf2GQ9o6K8&ab_channel=NakkheeranTV
ஆரியம், பார்ப்பனர், அந்தனர், கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்தவர்கள் என்று கூறுகின்ற திராவிடம்,கிறிஸ்தவம் , இஸ்ஸாமியம் , லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிசம் போன்றவர்களே கைபர் போலன் கணவாய்கள் வழியாக கள்ளத் தோனியில் வந்தவர்கள். என்பதனை தமிழர்கள் என்று் உணர்ந்து கொள்ள வேண்டும்.
. ஆங்கிலேய கால்டுவெல் சொன்ன உளுத்துப்போன கருத்தை வைத்துத்தான் இந்த திராவிட டுமீலர்கள் தங்கள் வாதத்தை வைக்கின்றனர்.அதற்கு ஆதாரமாக இவர்கள் சொல்வது சிந்து சமவெளி நாகரீகம். அது திராவிடர்களுடையது. ஆரியர்களின் படையெடுப்பால் அது அழிந்து விட்டதாக ஒரு வாந்தி வாதத்தை வைக்கின்றனர்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05) தொல்காப்பியத்தின் காலம். கி.மு. 8000 ல் இருந்து கி.மு. 20,000 வரையாக பல காலகட்டங்களை தமிழறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.கைபர் போலன் கணவாய் வழியாக கி.மு 3500 க்கு பிறகு வந்த ஆரியர்களின் வேதங்களில் உள்ள திருமாளும், வருணனும் எப்படி அதை விட பழமையான தொல்காப்பியத்திற்குள் வந்தார்கள் எப்படி?
தொல்காப்பிய காலத்தில் "திராவிடர் ஏர்லைன்ஸ் "என்ற பெயரில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தில் ஏறி கைபர், போலன் கணவாய்களை தாண்டிச்சென்ற தொல்காப்பியர் திருமாளையும், வருணனையும் பிடித்துக்கொண்டு வந்து தொல்காப்பியத்தில் வைத்திருப்பாரோ...?
ஆரியம்
ஆர் + இயம் = ஆரியம் , ஆரியன் - சிவன் , ஆர் என்றால் பூமி ,
அதாவது மூலாதாரச் சக்கரம் . இயம்புதல் என்றால் ஓலித்தல் .
ஆரியம் என்றால் மூலாதாரத்தில் ஓலித்தல் எனப் பொருள் .
அதாவது நாத வடிவான சிவன் .
திருமூலரின் ஆரிய விளக்கம்.
"சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே,
சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா,
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போலே,
"ஆரியன்" தோற்றமுன் அற்ற மலங்களே"
தமிழர் பண்பாட்டில் பிராமணர் --
பார்ப்பார் & அந்தணர் எனும் 2 குடிகளைப் பற்றிப் பாடுகிறார் வள்ளுவர் குறிப்பிடுகின்றாா்..
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."
"அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்."
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடலில் மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.
"பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே"
"அகநானூற்றுப் பாடல் ஒன்றில்
தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை
படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி
என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"
அகநானூற்றுப் பாடல் ஒன்றில்--
"தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி" என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை, மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"
அந்தணர் என்பவர் யாா்?
அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(கற்பியல்,4)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஐயர் என்ற சொல் ’தலைவர், சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.
திருக்குறளில் அந்தணர் எனும் சொல் மூன்று குறள்களில் காணப்படுகிறது.
1--
. “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.”
2--
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
3---
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."
இலங்கையில் தமிழர்கள் அமைதியுடன் வாழவேண்டும் என்றால் 515ஆண்டுகளாக இன்றுவரை பல இலட்சம் தமிழர்களை தமிழர்களை அழித்துக் கொண்டும் , பல கோடி பெறுமதியான சொத்துக்களை அழித்துக் கொண்டும், தமிழ் பண்பாடுகளை சிதைத்தும் இருக்கின்ற கிறிஸ்தவ தலைமைகளை உடனடியாக அகற்றப்பட்டு தரணி ஆண்ட தமிழர்களின் அரசை வழிநடாத்திய அந்தணர்களை கொண்ட மந்திாிசபை உருவாக்கப்படல் வேண்டும்.
கைபர் போலன் கணவாய் வழியாக கள்ளத் தோணியில் தமிழர் தேசத்தி புகுந்து கொண்டு பொய்களையும் புரளிகளையும் அவிட்டு விட்டுக் கொண்டு கொள்ளையடிக்கும் கும்பல்களான தமிழக திராவிட கட்சிகள் , கிறிஸ்தவர்கள் , இஸ்ஸாமியர்கள் லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிசம் போன்ற முகாங்களுடன் டம் நாம் சிக்கி சீரழிந்து கொண்டுள்ளோம் . என்பதனை தமிழர்கள் என்றும் மறத்தல் கூடாது.
அருளகம்
No comments:
Post a Comment