Followers

Monday, 9 August 2021

கிறிஸ்தவ மெழுகுவர்த்தி ஏந்தல் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்பு.

  

இயற்கையுடன் இரண்டர கலந்து இயற்கையூடே வளர்ந்த எம் தமிழினத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. எம் முன்னோர்களின் வழிகாட்டுதல்களிலும் அவர்களது விஞ்ஞான முன்னோட்ட அறிவாற்றல் செயல்களிலும் இருக்கும் தொன்மைகள் சொல்லிலடங்காதவை. அவர்கள் எமக்கு சொல்லி வைத்து சென்ற சடங்கு சம்பிரதாய முறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பின்னே விஞ்ஞானத்துடன் இணைந்த இறை மெய்ஞானமும் பொதிந்துள்ளது.அந்த வகையில் ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்ததிலிருந்து இறந்தது வரை செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிலும் ஆன்மீக நம்பிக்கையுடன் இறைபற்றும் இழையோடியுள்ளது.

தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்  குத்து விளக்கில் தீபம் ஏற்றுகின்ற ஆண்களாயின் நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் விளக்கில் தீபம் ஏற்றி அதைக்கொண்டு குத்துவிளக்கு  ஏற்றுவதுதான் முறை.

குத்து விளக்கில் தீபம் ஏற்றுகின்ற பெண்களாயின் சேலை அணிந்து , தலை வாரி பூ சூடுதல் ,நெற்றியில் குங்கும திலகத்துடன் ,கையில் வளையல்கள் அணிகொண்டு விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவது தமிழ்தேசத்தியத்தின் கலாச்சார பண்பாடுகள் ஆகும்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) அவா்களது குடும்பத்தாா் அந்தனா்களை அழைத்து அவா்களது குடும்பத்தாா் வீடுகளில் செய்கின்ற நீத்தாா் வழிபாடு செய்வதும்  மேலும் சில குடும்பங்கள்  இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுத்து நீத்தாா் வழிபாடு செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) அவா்களது குடும்பத்தாா் அந்தனா்களை அழைத்து அவா்களது குடும்பத்தாா் வீடுகளில் செய்கின்ற நீத்தாா் வழிபாடு செய்வதும்  மேலும் சில குடும்பங்கள்  இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுத்து நீத்தாா் வழிபாடு செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் நெறி முறைகளாகும்.

அத்துடன் பொது இடங்களில் பொதுமக்கள் கலந்து கொள்பவதற்காக செய்யப்படுகின்ற அஞ்சலி இடத்தில் அவாின் படத்திற்கு திருநீறு பொட்டுவைத்து மாலையால் அலங்காித்து விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு ஒற்றைக் குத்து விளக்கு ஏற்றி பூக்களினால் அஞ்சலி செய்வது  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழமையாகும். 

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றி கிறிஸ்தவ மெழுகுதிரிளை கொழுத்தி அஞ்சலி செய்வது தமிழின அழிப்பாகும்.அத்துடன் இறந்தவா்களை அவமதிக்கும் செயல்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் தொியாத கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களை பாவித்து தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுகளை அழித்து அதன் ஊடாக தமிழி அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ மிசனறிகள். மெழுகுதிாி எவன் ஏந்துகின்றானோ அவனே தமிழின கொலையாழி.


No comments:

Post a Comment