ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.
தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழில் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றான். தமிழ் சிவன் சாா்ந்தது. தமிழ் சைவ சமயம் சாா்ந்தது. ஆகவே சிவனுடன் தமிழ் கலந்து சிவத்தமிழாகவே இருக்கின்றது.
தமிழை அருளிய இறைவனை நிராகாித்து தங்களை தமிழால் அடையாளப் படுத்துவதும் தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.
எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாகவும் தமிழர்களின் தொண்மை வாய்ந்த வரலாற்று அடையாளங்களாக ஆலயங்கள் மட்டுமே அடையாளப்படுத்தும். தமிழ்தேசியம் என்றும் தமிழ் திருநாடு என்றும் தமிழர்கள் என்றும் அடையாளப்படுத்துவதும் ஆலயங்கள் மட்டுமே.
தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளியது கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடி. இடபக் கொடியை நிராகரிப்பவர்கள் தமிழின அழிப்பாளர்களாகும். கட்சிகளினதோ அமைப்புகளினதோ நிறுவனங்களினதோ கொடிகள் தமிழ்தேசியத்தின் கொடிகளாகமாட்டாது. அது அவர்களின் அமைப்புகளை சாா்ந்தவையாகும்.
இறைவன் அருளிய தெய்வீக தமிழ்போற்றிய அனைத்து தெய்வங்கள் மட்டுமே தமிழர்களின் தெய்வங்களாகும்.தமிழை அருளிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய திருநீறு கலந்த கலாச்சார பண்பாடுகள் தமிழ்தேசியத்தின் அடையாளமாகும்.
வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இறைவன் தமிழுக்கு உண்டு. பண்டைய தமிழ்தேசியத்தின் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல்பு எடுத்துக் கூறுகின்றது. மேலும் வீரர் அல்லாதவர்கள் புறங்காட்ட ஓடுவர், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகின்றது. எதிரி நாட்டுப் படையினனை தாக்கும் போதுகூட ஈரமும், இரக்கமும் இருந்ததை காணமுடியும். அக்காலத்தில் தமிழரிடம் தமிழ்தேசியத்தின் அறப்போர் முறையே அமைந்திருந்தது.
பசுக்களும், பெண்களும், நோயுடையவர்களும், புதல்வர்களை பெறாதவர்களும், யாம் அம்பு விடுவதற்கு முன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என வீரன் ஒருவர் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை விளங்கும். தேர்ப்படை, யானைப் படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகை படைகளும் போரில் ஈடுபட்டன. புறமுதுகில் அம்பு பட்டு வீழ்ந்து போவதும் மற்றும் புறமுதுகிட்டு ஓடுவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ்ப்பரம்பரை. நால்வகைப் படைகளும் உருத்து நின்று போர் புரியும் செருக்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டது.மரணத்தை வென்று தமிழ்தேசியத்தினை நிலை நிறுத்திய தமிழின் வீரம்.
மங்களகரம் நிறைந்த தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகள் தமிழர் என்று அடையாளப்படுத்தும். 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழியான தமிழ் இறைவன் அருளிய தமிழ்.
1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா 5. திருப்பாவை 6. திருவெம்பாவை 7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி 13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்.
1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.
1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்
1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்கள்.
1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும் 6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்கள்.
1.கம்பராமாயணம்-வழிநூல். 1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள். இவைகள் அனைத்தும் மட்டுமே தமிழன் என்று அடையாளப்படுத்தும்.
தமிழ் வளர்த்தோர்களான சமய குரவர்கள்.1. திருஞானசம்பந்தர் 2. திருநாவுக்கரசர் 3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் 4. மாணிக்கவாசகர் இவர்களுடன் இனைந்து மேலும் பல நூற்றுக்கணக்கான சிவனடியாா்கள் உள்ளனர்.
1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. நம்மாழ்வார் 6. மதுரகவி ஆழ்வார் 7. குழசேகராழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஆண்டாள் நாச்சியார் 10. தொண்டரடிப் பொடியாழ்வார் 11. திருப்பாணாழ்வார் 12. திருமங்கையாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள். 1. சேக்கிழார் 2. திருமூலர் 3. அருணகிரிநாதர் 4. குமரகுருபரர், தமிழ் பெரும் புலவர்களான அகம்பன் மாலாதனார்- அஞ்சியத்தை மகள் நாகையார்- அஞ்சில் அஞ்சியார்- அஞ்சில் ஆந்தையார்- அடைநெடுங்கல்வியார்- அணிலாடு முன்றிலார்- அண்டர் மகன் குறுவழுதியார்- அதியன் விண்ணத்தனார்- அதி இளங்கீரனார்- அம்மூவனார்- அம்மெய்நாகனார்- அரிசில் கிழார்- அல்லங்கீரனார்- அழிசி நச்சாத்தனார்- அள்ளூர் நன்முல்லையார்- அறிவுடைநம்பி- ஆரியன் பெருங்கண்ணன்- ஆடுதுறை மாசாத்தனார்- ஆதிமந்தி- ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்- ஆலங்குடி வங்கனார்- ஆலத்தூர் கிழார்- ஆலம்பேரி சாத்தனார்- ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்- ஆவூர் காவிதிகள் சகாதேவனார்- ஆவூர்கிழார்- ஆலியார்- ஆவூர் மூலங்கீரனார்- இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்- இடைக்காடனார்- இடைக்குன்றூர்கிழார்- இடையன் சேந்தன் கொற்றனார்- இடையன் நெடுங்கீரனார்- இம்மென்கீரனார்- இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்- இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்- இருந்தையூர்க் கொற்றன் புலவன்- இரும்பிடர்தலையார்- இளங்கீரந்தையார்- இளங்கீரனார்- இளநாகனார்- இளந்திரையன் இளந்தேவனார்- இளம்புல்லூர்க் காவிதி இளம்பூதனார்- இளம்பெருவழுதி- இளம்போதியார்- இளவெயினனார்- இறங்குடிக் குன்றநாடன்- இறையனார்- இனிசந்த நாகனார்- ஈழத்துப் பூதந்தேவனார்- உகாய்க் குடிகிழார்- உக்கிரப் பெருவழுதி- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- உம்பற்காட்டு இளங்கண்ணனார்- உருத்திரனார்- உலோச்சனார்- உவர்கண்ணூர் புல்லங்கீரனார்- உழுந்தினைம் புலவர்- உறையனார்- உறையூர் இளம்பொன் வாணிகனார்- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்- உறையூர்ச் சல்லியங் குமரனார்- உறையூர்ச் சிறுகந்தனார்- உறையூர்ப் பல்காயனார்- உறையூர் மருத்துவன் தாமோதரனார்- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்- ஊட்டியார்- ஊண்பித்தை- ஊண்பொதி பசுங்குடையார்- எயிற்றியனார்- எயினந்தையார்- எருமை வெளியனார்- எருமை வெளியனார் மகனார் கடலனார்- எழூப்பன்றி நாகன் குமரனார்- ஐயாதி சிறு வெண்ரையார்- ஐயூர் முடவனார்- ஐயூர் மூலங்கீரனார்- ஒக்கூர் மாசாத்தனார்- ஒக்கூர் மாசாத்தியார்- ஒருசிறைப் பெரியனார்- ஒரூத்தனார்- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்- ஓதஞானி- ஓதலாந்தையார்- ஓரம்போகியார் ஓரிற்பிச்சையார்- ஓரேர் உழவர்- ஔவையார்- கங்குல் வெள்ளத்தார்- கச்சிப்பேடு இளந்தச்சன்- கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்- கச்சிப்பேடு பெருந்தச்சனார்- கடம்பனூர்ச் சாண்டில்யன்- கடலூர்ப் பல்கண்ணனார்- கடியலூர் உருத்திரங்கண்ணனார்- கடுந்தொடைக் காவினார்- கோவர்த்தனர்- கோவூர்க் கிழார்- கோவேங்கைப் பெருங்கதவனார்- கோழிக் கொற்றனார்- கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்- கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்- சங்கவருணர் என்னும் நாகரியர்- சத்திநாதனார்- சல்லியங்குமரனார்- சாகலாசனார்- சாத்தந்தந்தையார்- சாத்தனார்- சிறுமோலிகனார்- சிறுவெண்டேரையார்- சிறைக்குடி ஆந்தையார்- சீத்தலைச் சாத்தனார்- செங்கண்ணனார்- செம்பியனார்- செம்புலப்பெயல்நீரார்- செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்- செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்- செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்- செல்லூர்க்கோசிகன் கண்ணனார்- சேந்தங்கண்ணனார்- சேந்தம்பூதனார்- சேந்தங்கீரனார்- சேரமானெந்தை- சேரமான் இளங்குட்டுவன்- சேரமான் கணைக்கால் இரும்பொறை- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை- சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்- சோழன் நலங்கிள்ளி- சோழன் நல்லுருத்திரன்- தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்- தனிமகனார்- தாமாப்பல் கண்ணனார்- தாமோதரனார்- தாயங்கண்ணனார்- தாயங்கண்ணியார்- தாயுமானவர்- திப்புத்தோளார்- திருத்தாமனார்- தீன்மதிநாகனார்- தும்பிசேர்கீரனார்- துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்- துறையூர்ஓடைக்கிழார்- தூங்கலோரியார்- தேய்புரி பழங்கயிற்றினார்- தேரதரன்- தேவகுலத்தார்- தேவனார்- தொடித்தலை விழுத்தண்டினர்- தொண்டி ஆமூர்ச்சாத்தனார்- தொல்கபிலர்- நக்கண்ணையார்- நக்கீரர்- நப்பசலையார்- நப்பண்ணனார்- நப்பாலத்தனார்- நம்பிகுட்டுவன்- நரிவெரூத்தலையார்- நரைமுடி நெட்டையார்- நல்லச்சுதனார்- நல்லந்துவனார்- நல்லழிசியார்- நல்லாவூர்க் கிழார்- நல்லிறையனார்- நல்லுருத்திரனார்- நல்லூர்ச் சிறுமேதாவியார்- நல்லெழுநியார்- நல்வழுதியார்- நல்விளக்கனார்- நல்வெள்ளியார்- நல்வேட்டனார்- நற்சேந்தனார்- நற்றங்கொற்றனார்- நற்றமனார்- நன்பலூர்ச் சிறுமேதாவியார்- நன்னாகனார்- நன்னாகையார்- நாகம்போத்தன்- நாமலார் மகன் இளங்கண்ணன்- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்- நெடுங்கழுத்துப் பரணர்- நெடும்பல்லியத்தனார்- நெடும்பல்லியத்தை- நெடுவெண்ணிலவினார்- நெட்டிமையார்- நெய்தற் கார்க்கியார்- நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்- நெய்தற்றத்தனார்- நொச்சி நியமங்கிழார்- நோய்பாடியார்- பக்குடுக்கை நன்கணியார்- படுமரத்து மோசிகீரனார்- படுமரத்து மோசிக்கொற்றனார்- பதடிவைகலார்- பதுமனார்- பரணர்- கடுந்தொடைக் கரவீரன்- கடுவன் இளமள்ளனார்- கடுவன் இளவெயினனார்- கடுவன் மள்ளனார்- கணக்காயன் தத்தனார்- கணியன் பூங்குன்றனார்- கண்ணகனார்- கண்ணகாரன் கொற்றனார்- கண்ணங்கொற்றனார்- கண்ணம் புல்லனார்- கண்ணனார்- கதக்கண்ணனார்- கதப்பிள்ளையார்- கந்தரத்தனார்- கபிலர்- கம்பர்- கயத்தூர்கிழார்- கயமனார்- கருங்குழலாதனார்- கரும்பிள்ளைப் பூதனார்- கருவூர்க்கிழார்- கருவூர் கண்ணம்பாளனார்- கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்- கருவூர் கலிங்கத்தார்- கருவூர் கோசனார்- கருவூர் சேரமான் சாத்தன்- கருவூர் நன்மார்பனார்- கருவூர் பவுத்திரனார்- கருவூர் பூதஞ்சாத்தனார்- கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்- கல்பொருசிறுநுரையார்- கல்லாடனார்- கவைமகன்- கழாத்தலையார்- கழார்க் கீரனெயிற்றியனார்- கழார்க் கீரனெயிற்றியார்- கழைதின் யானையார்- கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்- கள்ளில் ஆத்திரையனார்- காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்- காசிபன் கீரன்- காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்- காப்பியஞ்சேந்தனார்- காப்பியாற்றுக் காப்பியனார்- காமஞ்சேர் குளத்தார்- காரிக்கிழார்- காலெறி கடிகையார்- காவட்டனார்- காவற்பெண்டு- காவன்முல்லையார்- காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்- காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்- காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்- காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்- காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்- கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்- கிடங்கில் குலபதி நக்கண்ணனார்- கிள்ளிமங்கலங்கிழார்- கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்- கீரங்கீரனார்- கீரந்தையார்- குடபுலவியனார்- குடவாயிற் கீரத்தனார்- குட்டுவன் கண்ணனார்- குட்டுவன் கீரனார்- குண்டுகட் பாலியாதனார்- குதிரைத் தறியனார்- குப்பைக் கோழியார்- குமட்டூர் கண்ணனார்- குமுழிஞாழலார் நப்பசலையார்- குழற்றத்தனார்- குளம்பனார்- குளம்பாதாயனார்- குறமகள் இளவெயினி- குறமகள் குறியெயினி- குறியிறையார்- குறுங்கீரனார்- குறுங்குடி மருதனார்- குறுங்கோழியூர் கிழார்- குன்றம் பூதனார்- குன்றியனார்- குன்றூர்க் கிழார் மகனார்- கூகைக் கோழியார்- கூடலூர்க் கிழார்- கூடலூர்ப பல்கண்ணனார்- கூவன்மைந்தன்- கூற்றங்குமரனார்- கேசவனார்- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்- கொட்டம்பலவனார்- கொல்லன் அழிசி- கொல்லிக் கண்ணன்- கொள்ளம்பக்கனார்- கொற்றங்கொற்றனார்- கோக்குளமுற்றனார்- கோடைபாடிய பெரும்பூதன்- கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்- கோட்டியூர் நல்லந்தையார்- கோண்மா நெடுங்கோட்டனார்- கோப்பெருஞ்சோழன்- பராயனார்- பரூஉமோவாய்ப் பதுமனார்- பறநாட்டுப் பெருங்கொற்றனார்- பனம்பாரனார்- பாண்டரங்கண்ணனார்- பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்- பாண்டியன் பன்னாடு தந்தான்- பாண்டியன் மாறன் வழுதி- பாரதம் பாடிய பெருந்தேவனார்- பாரிமகளிர்- பார்காப்பான்- பாலைக் கௌதமனார்- பாலை பாடிய பெருங்கடுங்கோ- பாவைக் கொட்டிலார்- பிசிராந்தையார்- பிரமசாரி- பிரமனார்- பிரான் சாத்தனார்- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்- புல்லாற்றூர் எயிற்றியனார்- பூங்கணுத் திரையார்- பூங்கண்ணன்- பூதங்கண்ணனார்- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு- பூதம்புல்லனார்- பூதனார்- பூதந்தேவனார்- பெருங்கண்ணனார்- பெருங்குன்றூர்க் கிழார்- பெருங்கௌசிகனார்- பெருஞ்சாத்தனார்- பெருஞ்சித்திரனார்- பெருந்தலைச்சாத்தனார்- பெருந்தேவனார்- பெருந்தோட் குறுஞ்சாத்தன்- பெரும் பதுமனார்- பெரும்பாக்கன்- பெருவழுதி- பேயனார்- பேய்மகள் இளவெயினி- பேராலவாயர்-- பேரிசாத்தனார்- பேரெயின்முறுவலார்- பொதுக்கயத்துக் கீரந்தை- பொதும்பில் கிழார்- பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி- பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்- பொத்தியார்- பொய்கையார்- பொருந்தில் இளங்கீரனார்- பொன்மணியார்- பொன்முடியார்- பொன்னாகன்- போதனார்- போந்தைப் பசலையார்- மடல் பாடிய மாதங்கீரனார்- மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்- மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்- மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்- மதுரை இனங்கௌசிகனார்- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்- மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்- மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்- மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்- மதுரைக் கணக்காயனார்- மதுரைக் கண்டராதித்தனார்- மதுரைக் கண்ணத்தனார்- மதுரைக் கவுணியன் பூதத்தனார்- மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்- மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்- மதுரைக் காருலவியங் கூத்தனார்- மதுரைக் கூத்தனார்- மதுரைக் கொல்லன் புல்லன்- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்- மதுரைச் சுள்ளம் போதனார்- மதுரைத் தத்தங்கண்ணனார்- மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்- மதுரைத் தமிழக் கூத்தனார்- மதுரைப் படைமங்க மன்னியார்- மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்- மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்- மதுரைப் புல்லங்கண்ணனார்- மதுரைப் பூதனிள நாகனார்- மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்- மதுரைப் பெருங்கொல்லன்- மதுரைப் பெருமருதனார்- மதுரைப் பெருமருதிளநாகனார்- மதுரைப் போத்தனார்- மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்- மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்- மதுரை வேளாசன்- மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்- மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்- பூதனார்- மருதம் பாடிய இளங்கடுங்கோ- மருதனிளநாகனார்- மலையனார்- மள்ளனார்- மாங்குடிமருதனார்- மாடலூர் கிழார்- மாதீர்த்தன்- மாமிலாடன்- மாமூலனார்- மாயேண்டன்- மார்க்கண்டேயனார்- மாலைமாறன்- மாவளத்தன்- மாறோக்கத்துக் காமக்கண்ணியார்- மாறோக்கத்து நப்பசலையார்- மாற்பித்தியார்- மிளைக் கந்தன்- மிளைப் பெருங்கந்தன்- மிளைவேள் பித்தன்- மீனெறி தூண்டிலார்- முக்கல் ஆசான் நல்வெள்ளையார்- முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்- முடத்தாமக்கண்ணியார்- முடத்திருமாறன்- முதுகூத்தனார்- முதுவெங்கண்ணனார்- முப்பேர் நாகனார்- முரஞ்சியயூர் முடிநாகராயர்- முள்ளியூர்ப் பூதியார்- முலங்கீரனார்- மையோடக் கோவனார்- மோசிக்கண்ணத்தனார்- மோசிக்கீரனார்- மோசிக்கொற்றன்- மோசிக்கரையனார்- மோசிசாத்தனார்- மோசிதாசனார்- வடநெடுந்தத்தனார்- வடவண்ணக்கன் தாமோதரன்- வடமோதங்கிழார்- வருமுலையாரித்தி- வன்பரணர்- வண்ணக்கன் சோருமருங்குமரனார்- வண்ணப்புறக் கந்தரத்தனார்- வாடாப்பிராந்தன்- வாயிலான் தேவன்- வாயிலிலங்கண்ணன்- வான்மீகியார்- விட்டகுதிரையார்- விரிச்சியூர் நன்னாகனார்- விரியூர் நன்னாகனார்- வில்லக விரலினார்- விழிகட்பேதை பெருங்கண்ணனார்- விற்றூற்று மூதெயினனார்- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்- வினைத் தொழில் சோகீரனார்- வீரை வெளியனார்- வீரை வெளியன் தித்தனார்- வெண்கண்ணனார்- வெண்கொற்றன்- வெண்ணிக் குயத்தியார்- வெண்பூதன்- வெண்பூதியார்- வெண்மணிப்பூதி- வெள்ளாடியனார்- வெள்ளியந்தின்னனார்- வெள்ளிவீதியார்- வெள்வெருக்கிலையார்- வெள்ளைக்குடி நாகனார்- வெள்ளைமாளர்- வெறிபாடிய காமக்கண்ணியார்- வேட்டகண்ணன்- வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்- வேம்பற்றுக் குமரன்- ஒட்டக்கூத்தர்
மற்றும் பெண்பாற்புலவர்கள்:
-அச்சியத்தை மகள் நாகையார்-- அள்ளுரர் நன்முல்லை-- ஆதிமந்தி - குறுந் 3-- இளவெயினி - புறம் 157-- உப்பை ஃ உறுவை-- ஒக்கூர் மாசாத்தியார்-- கரீனா கண்கணையார்-- கவியரசி-- கழார் கீரன் எயிற்றியார்-- கள்ளில் ஆத்திரையனார்-- காக்கை பாடினியார் நச்செள்ளையார்-- காமக்கணிப் பசலையார்-- காரைக்காலம்மையார்-- காவற்பெண்டு-- காவற்பெண்டு-- கிழார் கீரனெயிற்றியார்-- குட புலவியனார்-- குமிழிநாழல் நாப்பசலையார்-- குமுழி ஞாழல் நப்பசையார்-- குறமகள் ஃ இளவெயினி-- குறமகள் ஃ குறிஎயினி-- குற மகள் இளவெயினியார்-- கூகைக்கோழியார்-- தமிழறியும் பெருமாள்-- தாயங்கண்ணி - புறம் 250-- நக்கண்ணையார்-- நல்லிசைப் புலமை மெல்லியார்-- நல்வெள்ளியார்-- நெட்டிமையார்-- நெடும்பல்லியத்தை-- பசலையார்-- பாரிமகளிர்-- பூங்கண்ணுத்திரையார்-- பூங்கண் உத்திரையார்-- பூதபாண்டியன் தேவியார்-- பெண்மணிப் பூதியார்--- பெருங்கோப்பெண்டு-- பேய்மகள் இளவெயினி-- பேயனார்-- பேரெயென் முறுவலார்-- பொத்தியார்-- பொன்மணியார்-- பொன்முடியார்-- போந்தலைப் பசலையார்-- மதுவோலைக் கடையத்தார்-- மாற்பித்தியார்-- மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி-- மாறோக்கத்து நாப்பசலையார்-- முள்ளியூர் பூதியார்-- முன்னியூப் பூதியார்--- வரதுங்க ராமன் தேவியார்-- வருமுலையாருத்தி-- வில்லிபுத்தூர்க் கோதையார்-- வெண்ணிக் குயத்தியார்-- வெள்ளி வீதியார்-- வெறிபாடிய காமக்கண்ணியர்.-
இவர்களுடன் இனைந்து மேலும் இலட்சக்கணக்கான தமிழ் அடியவா்கள் தமிழ் தொண்டுகள் செய்த வண்ணமே இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ்தேசியத்தின் அடையாளங்களாகும்.ஆலயங்களில் நடைபெறுகின்ற அனைத்து திருவிழாக்களுடன் இனைந்து ஆலயங்களில் நடைபெறுகின்றதமிழ்ப் புத்தாண்டு திருவிழா கேதாரகௌரி விரதம் கொடை விழா சித்திரா பௌர்ணமி சித்திரைப் பரணி சிவராத்திரி திருவாதிரை நோன்பு திருவிளக்குப் பூசை திருவெம்பாவை நோன்பு தீபாவளி தைப்பொங்கல் தை அமாவாசை நவராத்திரி நோன்பு பங்குனித் திங்கள் பங்குனி உத்தரம் பிரதோஷ விரதம் புரட்டாதிச் சனி போகி மகர சங்கராந்தி மகா சிவராத்திரி மாசி மகம் மாட்டுப் பொங்கல் மார்கழி உற்சவம் மார்கழி நோன்பு மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் ரக்ஷா பந்தன் ரத யாத்திரை வரலட்சுமி நோன்பு வள்ளி முருகன் திருமணம் விநாயக சதுர்த்தி விஜயதசமி விஷூ வைகாசி விசாகம் வைகுண்ட ஏகாதசி ஹோலி அட்சய திருதியைமகாலட்சுமி விரதம் ஆடிச் செவ்வாய் ஆடிப்பூரம் ஆடி அமாவாசை ஆவணி சதுர்த்தி ஆவணி மூலம் ஆனி உத்தரம் கார்த்திகை விளக்கீடு போன்ற சைவசமயத்தின் அனைத்து விழாக்களும் தமிழ்தேசியத்தின் விழாக்கள் ஆகும்.
இயற்கையுடன் இரண்டர கலந்து இயற்கையூடே வளர்ந்த எம் தமிழினத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.எம் முன்னோர்களின் வழிகாட்டுதல்களிலும் அவர்களது விஞ்ஞான முன்னோட்ட அறிவாற்றல் செயல்களிலும் இருக்கும் தொன்மைகள் சொல்லிலடங்காதவை.
அவர்கள் எமக்கு சொல்லி வைத்து சென்ற சடங்கு சம்பிரதாய முறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பின்னே விஞ்ஞானத்துடன் இணைந்த இறை மெய்ஞானமும் பொதிந்துள்ளது.அந்த வகையில் ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்ததிலிருந்து இறந்தது வரை செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிலும் ஆன்மீக நம்பிக்கையுடன் இறைபற்றும் இழையோடியுள்ளது.
தமிழ்தேசியத்தில் பிற மொழிகள் கலப்படம் அற்ற தமிழ் பெயர்கள் மட்டுமே தமிழன் என்று அடையாளப்படுத்தும். அகழ்வாராய்ச்சியில் தமிழ்தேசியத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டால் தமிழ்தேசம் என்று அடையாளப்படும். மாறாக சிலுவைகள் எடுக்கப்படுமானால் யூததேசம் என்றே அடையாளப்படும். ஆகவே சிலுவைகளை உடைத்து தீயில் கொழுத்துங்கள்.
தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் விளக்கில் தீபம் ஏற்றி அதைக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழ்தேசியத்தின் மரபுவழிமுறை.
மாறாக மெழுகுதிாி கொழுத்தி அதனைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவது தமிழ் கலாச்சார பண்பாட்டு சிதைப்பு.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) அவா்களது குடும்பத்தாா் அந்தனா்களை அழைத்து அவா்களது குடும்பத்தாா் வீடுகளில் செய்கின்ற நீத்தாா் வழிபாடு செய்வதும் மேலும் சில குடும்பங்கள் இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுத்து நீத்தாா் வழிபாடு செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) அவா்களது குடும்பத்தாா் அந்தனா்களை அழைத்து அவா்களது குடும்பத்தாா் வீடுகளில் செய்கின்ற நீத்தாா் வழிபாடு செய்வதும் மேலும் சில குடும்பங்கள் இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுத்து நீத்தாா் வழிபாடு செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் நெறி முறைகளாகும்.
அத்துடன் பொது இடங்களில் பொதுமக்கள் கலந்து கொள்பவதற்காக செய்யப்படுகின்ற அஞ்சலி இடத்தில் அவாின் படத்திற்கு திருநீறு பொட்டுவைத்து மாலையால் அலங்காித்து விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு ஒற்றைக் குத்து விளக்கு ஏற்றி பூக்களினால் அஞ்சலி செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழமையாகும்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றி கிறிஸ்தவ மெழுகுதிரிளை கொழுத்தி அஞ்சலி செய்வது தமிழின அழிப்பாகும்.அத்துடன் இறந்தவா்களை அவமதிக்கும் செயல்.
மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் பஞ்சபூத வழிபாடான தைபொங்கல் வழிபாட்டை கிறிஸ்தவ வழிபாடாக மேற்கொள்வது தமிழின அழிப்பாகும். அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் அனைத்தையும் நிராகரித்து செத்த வீட்டு பந்தல் அமைத்து செருப்பு சப்பாத்துடன் நின்று பொங்குவதும் தமிழின அழிப்பு ஆகும்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் அனைத்தையும் நிராகரித்து செத்த வீட்டு பந்தல் அமைத்து செருப்பு சப்பாத்துடன் நின்று பொங்குவது தமிழின அழிப்பு.
தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகள் சைவம் என்றுதான் அடையாளப்படும். ஆனால் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் என்று என்றுமே அடையாளப்படுத்தமாட்டாது.
தமிழ் சமூகம் பண்பட வேண்டும் என்றால், தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் மீண்டும் மீள்நிறுவப்படல் வேண்டும். நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதை தமிழ் இனம் இவ்வுலகத்திற்கு கற்றுக் கொடுத்திருக்கின்றது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டையும் வீரத்தையும் கட்டிக்காத்து பார் போற்ற
வாழ்ந்த இனம் தமிழினம்.
No comments:
Post a Comment