Followers

Thursday, 2 September 2021

தமிழின கொலையாளி ஸ்டானிஸ்லாஸ் அன்ரன் பாலசிங்கம்.

 வீடியோக்கள் ஆதாரமாக இனைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க உளவாளியாக இரகசியமாக செயல்பட்டுக் கொண்டும் கத்தோலிக்க மதத்தினை சோ்ந்தவரும்  வற்றிக்கானின் உளவாளியும் சோசலீசத்தின் இடதுசாாி சிந்தனையாளருமாகிய  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்  தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகராக விஷமாக புகுந்து கொண்டவா்.  Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்  தமிழீழ விடுதலை புலிகளின் மத்தியில் தான் DR  பட்டம் பெற்ற அரசியல் பேராசிரியர் என்றும் இடதுசாாி சிந்தனைகளை  கொண்ட சோசலீச வாதியாக தன்னனை அடையாளப்படுத்திக் கொண்டாா்.

Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கத்தின் போலி  DR  பட்டம் பெற்ற தண்மையை 1965  களில்அன்று லண்டனில் வாழ்ந்த  நன்றாகக் கல்வி கற்றவர்கள் அறிஞர்கள் மிகச் சிறந்த கல்விமான்கள் கூறுவது ஒரு முட்டாள் என்றும் அத்துடன் அன்டன் பாலசிங்கத்தை Amen Corner in Tooting Beer Bala என்றுதான் அழைப்பாா்கள். அவ்வளவு பெரிய குடிகாரணாக திகழ்ந்தவர்.

 Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்  தமிழீழ விடுதலை புலிகளின் மத்தியில் தான் DR  பட்டம் பெற்ற அரசியல் பேராசிரியர் என்றும் இடதுசாாி சிந்தனைகளை  கொண்ட சோசலீச வாதியாக தன்னனை அடையாளப்படுத்திக் கொண்டாா். 

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பிழையான வழியில் வழிநடாத்தி அவரைக் கொண்டு கொண்டு தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் அவன் அந்த இயக்கத்தை சேர்ந்த  கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்றும்  இவன்   இயக்கத்தை சேர்ந்த கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்றும்  இவன் இந்திய உளவாளி என்றும் சொல்லி தமிழர்களை படுகொலை செய்வித்த தமிழின அழிப்பாளன். கிறிஸ்தவ மேலான்மையை நிறுவுவதற்காக ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான  Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம்  போன்றோா்களை  அழிப்பிக்காமல்  பாதுகாத்துக் கொண்டுடவா்.

ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும்  அழிப்பித்தாா் அமெரிக்க உளவாளியாக இரகசியமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்.  

மேலும் சைவ குடிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக உலகம் ஈழப் போராளிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சாியான தீா்வை பெற்றுக் கொடுக்காமல் முள்ளிவாய்க்காளில் படுகொலை செய்வித்த தமிழின அழிப்பாளன்.


 இந்து நடான இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய பிரதமர் மனமோகன்சிங்,  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே.அந்தோணி, இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சியின் தலைவியும் வற்றிக்கானின் உளவாளியுமாகிய கத்தோலிக்க சோனியா இவா்களே முள்ளிவாய்காலில் நச்சு குண்டுகளை வீசி பல இலட்சம் தமிழா்களை கொலை செய்தவா்கள். இவா்கள் அனைவாினதும் கிறிஸ்தவ அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து வற்றிக்கானின் உளவாளியும் கூலிப்படையுமான கத்தோலிக்க இடதுசாாியான அன்ரன் பாலசிங்கம் இந்தியாவே தமிழா்களை கொலை செய்து என்று குற்றம் சாட்டி கத்ததோலிக்கத்தை காப்பாறி உள்ளாா்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனா் சாமுேல் செல்வநாயகம், அன்ரன் பாலசிங்கம்,  " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் "செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO) "ரெலோ" வின் கத்தோலிக்க பிரிவினர் உட்பட நடாத்திக் கொண்டு இருக்கின்ற அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் தமினத்தை கொலை செய்தும் நிகழ்ச்சி நிரல்களாகவே கொண்டு உள்ளதை இலங்கையின் அரசியல் வரலாற்று பாடம் எமக்கு உணா்த்துகின்றது.

தமிழின கொலையாளி ஸ்டானிஸ்லாஸ் அன்ரன் பாலசிங்கம் பற்றி சுப்பிரமணியசுவாமியின் கருத்து என்ன?


1991 ம் ஆண்டுதமிழீழ விடுதலை புலிகள் ராஜீவ் காந்தி கொலை செய்தாா்கள் என்ற குற்ற சாட்டை  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மறுக்கின்றாா்.

'ராஜீவ் '' கொலை விடையத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடன் முரன்படுகின்ற அன்ரன் பாலசிங்கம். செபஸ்டியன் சைமன்.

https://tamislgenocide.blogspot.com/2021/09/blog-post_47.html


No comments:

Post a Comment