Followers

சுகாசரின் [சுபாஸ்சின்] தமிழ் படுகொலை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியை சேர்ந்த சுகாசரின் [சுபாஸ்சின்] தமிழ் படுகொலை.

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழ் ஆகும்.  ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த நிலையே தமிழ்தேசியம்.   தமிழ்தேசியத்தில்  இறைவனை  நிராகரித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்   தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கின்ற அருள்மிகு பரமேஸ்வரன் கோயிலின் வரலாறு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இராமநாதன் 90ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய இந்த சிவன் கோயிலே அருள்மிகு பரமேஸ்வரன் கோயில். இக் கோயில் பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளைச் சொத்தாக இருந்து வருகிறது. 1974 வளாகத்தை அரசுக்குக் கையளித்த பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளை கோயிலையும் சுற்றியுள்ள நிலத்தையும் அரசுக்கு கை கையளிக்க வில்லை.இன்றுவரை அறக்கட்டளையின் சொத்தாக இருந்து வரும் கோயிலை திருப்பணி செய்து போற்றி வளர்த்து வருவது அறக்கட்டளை ஆகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  எழுந்தருளியிருக்கின்ற தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனாகிய அருள்மிகு பரமேஸ்வரன் சிவன் கோயில்பல்கலைக் கழகத்தின் அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்றும். அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவிலை  இடிக்காமல் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பி  தமிழ் படுகொலை செய்தார் கத்தோலிக்க  சிந்தனைவாதியான சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் இவர் ஒரு தமிழ் அழிப்பாளர். 

சுகாசர் [சுபாஸ்]சொன்னது தவறு. அவர் சொன்னது தவறு. அவர் கேட்ட வினா பொருத்தமற்றது.

பல்கலைக்கழக அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்று கேட்டாரேஅவ்வாறு கேட்பதற்கு என்ன முகாந்திரம் அவருக்கு உண்டு. முட்டாள்களும் கேட்க மாட்டார்கள்.ஏனென்றால் பல்கலைக்கழக ஆட்சிக்கும் கோயிலுக்கும் எந்த தொடர்பும்   இல்லை. .

கடந்த  வருடம்  தொடக்கம்  கத்தோலிக்க மாணவர்களின்      ஊடாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழர் அல்லாத கிறிஸ்தவ, இஸ்ஸாமிய இனத்தவர்கள் மத்தியில் பல்கலைக்கழக அனுமதி இல்லாமலே யாழ்ப்பாண பல்கலைக்கழக  பரமேஸ்வரன் கோயில் கட்டப்பட்டது என்றும்  தற்பொழுது திருக்கோயில் திருபணிகள் நடைபெற்று வருவது சட்ட விரோததமானது என்றும் தவறான பொய்யான வதந்திகள் செய்திகளை பிரச்சாரமாக மேற்கொண்டு பரப்பி வந்தவர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ, இஸ்ஸாமிய இனத்தவர்கள்  மத்தியில் தொடர்ச்சியாகவே வினாவாக எழுப்பி வந்தாா். இதன் தொடர்ச்சியின் எழுச்சியின் வடிவமாகவே பல்கலைக்கழக அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்று கேள்வி எழுப்பினாா் கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் . தான் செய்த தவறை வருந்தி சுகாசர் மன்னிப்புக் கேட்கும்வரை சைவர்கள் ஓயக்கூடாது.

ஆலயம்.
எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலாச்சார பண்பாட்டு எழுச்சியின் அடையாளமாக எம்கண்முன்னே எழுந்து நிற்பபது ஆலயமும் கோபுரங்களும் ஆகும் அத்துடன் தமிழ்தேசியத்தின் ஆன்மீகத்துடன் இரன்டற கலந்து என்றும் பிரிக்க முடியாதவாறு உள்ளது இதனால்தான் எமது முன்னோா்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கூறி சென்றனர் என்பதனை கத்தோலிக்க சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம்  உணர்ந்து கொள்ள வேண்டும்.

நினைவித்தூவி வழிபாடு.
மறப்போர் புரிந்து மாண்ட வீரர்க்கும்,கற்பிற் சிறந்த மகளிர்க்கும், அரும்பெருஞ் செயல் புரிந்த ஆன்றோர்க்கும் அவர்தம் நினைவாக அவர்கள் பெயரால் கல்நட்டு அக்கல்லைக் தெய்வங்களாக கருதிப் பூசை செய்து வழி படுவது அஞ்சலி செய்வதது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளில் ஒன்று அதனை தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்கள் வாழ்வியலுடன் கலந்தே பாதுகாத்து வந்து உள்ளனர்.

கோயில் - நினைவு தூபி இரண்டும் புனிதமானது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . பரமேஸ்வரன் ஆலயம் சட்டவிரோதமற்ற வகையில் கட்டப்பட்ட ஆலயம் அல்ல . எனவே சட்டவிரோதமற்ற கட்டடங்களோடு ஆலயத்தை ஒப்பிட்டமை பிழையானது. புனிதமானவைக்கு அனுமதி பெறப்படுவதில்லை என்பதை ஓரளவுக்கு ஏற்று கொள்ளலாம் . ஆனால் அது ஆரம்ப காலங்களில் மட்டுமே . பின்னர் அனைத்து ஆலயங்களும் அந்த அந்த பிரதேச சபைகளில் பதியப்பட்டு அனுமதி பெறப்பட்டே இயங்குகின்றன . பரமேஸ்வரன் ஆலயமும் அவ்வாறானதே .சட்டத்தரணியாக இருப்பவர் ஒருவருக்கு இது தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது . வலி வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் விகாரை ஓன்று அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டதை தொடர்ந்து அது சர்ச்சைக்குள்ளாகி , இன்னமும் பிரச்சனை போய் கொண்டிருக்கிறது . புனிதமானவைக்கு அனுமதி தேவை இல்லை என்பதன் மூலம் இவர் சொல்ல வருவது கிறிஸ்தவ வழிபாட்டு நிலையம் " மசூதி " போன்றவற்றை வந்து கட்டிவிட்டு போங்கோ , பிரச்னை இல்லை என்பதா ? 


கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தின் இரட்டை முகம்.

தமிழன் என்ற போர்வைக்குள் பதுங்கி இருக்கும் கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தி சீரணி நாகம்மாள் கோயில் அறங்காவலர் இருந்தவர்.கோயில் வளாகத்தில் ஈமக் கடன்கள் செய்ய பரம்பரை முறைப்படி தருமாறு கேட்டு கலகம் உருவாக்கினாா். இவரின் கலகத்திற்கு  சீரணி நாகம்மாள் ஆலய பொதுமக்கள் மறுத்தாா்கள் இதன் விளைவாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு சென்றது. பரம்பரை முறைப்படி கோவிலுக்குள்ளேயே ஈமக் கடன்களைச் செய்ய வேண்டுமென வாதிட்டவர் வழக்கில் வெற்றி பெற்றவர் சுகாசர்.

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் அருகில் தமிழ் பெளத்த  காப்பபியங்கள் போற்றிய இந்து பெளத்த ஆலயத்தை அமைத்து  விநாயகரை வணங்குகின்ற பெளத்த மக்களும் கொலம்ப மேதாலங்க தேரும் வணங்கி வந்தனர். இந்து கொலம்ப மேதாலங்க தேரரின் மரணதத்தை தொடடர்ந்து முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய கோயிலுக்கு 500 மீட்டர் தொலைவில் குளக்கரையில் புத்தபிக்குவின் உடலுக்கு ஈமக்கடன் செய்ய முயல்கிறார்கள் இதை மேலும் விாிவாக்கம் செய்வதற்கு கத்தோலிக்கம் சதிகளை தீட்டியது. 

 செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்ற வழக்கு. மன்னாரில் சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டும் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு அதற்கு மேலே அன்னிய கிறிஸ்தவ தேசியத்தை நிறுவிக் கொண்டு தமிழ் இன அழிப்பு செய்கின்ற கத்தோலிக்கம்  இந்து பெளத்த இறுதிகடனை எதிா்த்து  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் என்ற கத்தோலிக்கன்  தமது வாதங்களை முன்வைத்து கத்தோலிக்க மதத் துவேசத்துடன் நின்று புத்தருக்கும் சைவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி போரை தொடங்கி இருபகுதியையும் அழிக்க வேண்டும் என்ற கத்தோலிக்கத்தி சதி வலைகளை மீண்டு உருவாக்கி இருந்தாா்.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கத்தோலிக்க நீதிபதி எஸ் லெனின்குமார் இந்த வழக்கு நடைபெற்றது என்பது நீங்கள் அறிந்த விடையம்.

சீரணி நாகம்மாள் கோயில் ஒன்றும் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய ஒன்றும் கொண்ட இரட்டை முகம். சீரணி நாகம்மாள் கோயில் அறங்காவலர் இருந்து கொண்டு சீரணி நாகம்மாள்கோயில் வளாகத்தில் ஈமக் கடன்கள் செய்யும் உருமையை   மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றவர். பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் அருகில்  500 மீட்டர் தொலைவில் குளக்கரையில் புத்தபிக்குவின் உடலுக்கு ஈமக்கடன் செய்ய முயல் சட்டவிரோதமானது என்று கூறி வழக்கு தொடுத்த சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் என்ற கத்தோலிக்கனுக்கு ஆதரவாக செயல்பட்டவர் இந்த கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தின் என்ற தமிழின அழிப்பாளர்.

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானிய சதியில் கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தின் என்ற தமிழின அழிப்பாளர்.

இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதர் இந்தியாவுக்கு எதிரான ஆதரவை திரட்ட யாழ்ப்பாணம் வந்த பொழுது சைவத் தமிழர்கள் பாகிஸ்தானிய தூதரை சந்திக்க மறுக்கிறார்கள்.  கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தின் என்ற தமிழின அழிப்பாளர் பாகிஸ்தானிய தூதரை சந்தித்தாா்.  பின்னர் அவர் பாகிஸ்தானுக்குக் கமுக்கமாகச் சென்று இந்தியாவுக்கு எதிரான சதி திட்டங்களுடன் வந்தார் அன்று பல இனைய செய்திகள் செய்திகளை வெளியிட்டு இருந்தாா்கள் என்பது நீங்கள் அறிந்த விடையம்.

இந்தியாவுக்கு எதிரான சீனத் சதியில்  கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தின் என்ற தமிழின அழிப்பாளர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணம்  வந்த பொழுது சைவத் தமிழர்கள் சீனத் தூதுவரரை  சந்திக்க மறுக்கிறார்கள்.  கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தின் என்ற தமிழின அழிப்பாளர்  சீனத் தூதுவரரை சந்திக்கின்றாா் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தாா். அவரே வழக்குரைஞர் சுகாசர் கனகரத்தினம் தமிழின அழிப்பாளர்.

இந்தியாவுக்கு எதிரான சீன, பாகிஸ்தானிய வலைப் பின்னலில் நின்று இயங்குகின்ற கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் இவர் சைவர்களுக்கு முழுமையாக எதிரானவர்.தமிழ்தேசயத்தின் கலை கலாச்சார பண்பாடுகளுக்கு எதிரானவர். தமிழ் பெளத்த சிங்கள மக்கள் மத்தியில் முரன் பாடுகளை உருவாக்கி இலங்கையின் ஒருமைபாட்டுக்கு எதிராக செயல்படுபவர்.  

யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளினால் உருவாக்கப்பட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வழிநடாத்தப்படுகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் வழக்குரைஞரும் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளினால் வழிநாடத்தப்படுகின்ற சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கின்ற அருள்மிகு பரமேஸ்வரன் கோயில் பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றிக் சட்ட விரோதமான முறையில் கட்டியதாகவும் அதை இடிக்காமல் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டு இருக்கின்றது என்று கூறுவதன் ஊடாக இவர்களை கத்தோலிக்கம் வழிநடாத்துகின்றது என்பது வெளிப்படை. 

யாழ் மாவட்ட கத்தோலிக்கத்தின் குரலாக ஒலித்தாா்கத்தோலிக்க  சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் . இவரின் இந்த குரல் ஒலிப்புக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வழிநடாத்தப்படுகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்தது.


No comments:

Post a Comment