தமிழீழ போராட்ட களத்தில் தமிழ் இன அழிப்பு.
சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற அன்னிய அடிமைவாத சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்களின் வடிவமைப்பில் மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்கள் மிகவும் அழகாக காணப்பட்டன. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்கள் பல ஸ்ரைல் (style) வடிவங்களுக்குள் தங்களை அறியாமலே மீட்ச்சிக்கு வழி தெரியாமல் சிக்கி கொண்டவர்கள் தங்களின் அதிகார ஸ்ரைல் (style) வடிவங்களை நிறுவுவதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் கொலை போராட்டங்களை நடாத்தினாா்கள். அவ்வாறு நடத்திய போராட்டங்கள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டங்க ஸ்ரைல் (style) வடிவில் வெடித்தன. வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி, அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள், பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள், கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள் என பட்டியல் தயாாித்து தங்கள் தங்கள் இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகளை பல ஸ்ரைல் (style) வடிவங்களில் உட்கட்சிப் படுகொலைகள் மூலம் நிகழ்த்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து பல்லாயிரம் தமிழ் சந்ததிகளை கொலை செய்து முடித்தாா்கள். பல ஸ்ரைல் (style) தங்களின் அன்னிய அடிைவாத சிந்தனைகளை நிறுவுவதற்காக எமது முன்னோா்கள் வாழ்ந்த நாகரீக எழுச்சியின் வடிவஙகளாகவும் கலை கலாச்சார பண்பாடுகளின் அடையாங்களாகவும் வாழ்வியல் நெறிகளின் வளரவிடங்களாகவும் தமிழர்களின் பொருளாதார மையங்களாகவும் வழிபாட்டு இடங்களாகவும் அடையாளப்பட்ட ஆலயங்களின் முன் நூற்றுக்கணக்கி கொலைகளை செய்தாா்கள் கொள்ளைகளை நடாத்தி இறை குற்றத்திற்கும் தெய்வ குற்றங்களுக்கும் உள்ளானாா்கள். மேலும் கொலை வெறி கொண்டு எழுந்து பல ஸ்ரைல் (style) வடிவங்களில் அவன் துரோகி, இவன் துரோகி என்று கூறிக் கொண்டு அவன் அந்த இயக்கத்தை சேர்ந்தவன், இவன் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறி கூறி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் , மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தாா்கள். அத்துடன் தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள் இவ்வாறான முறையில் கல்விமான்களை கொண்ட பல இலட்சம் சைவக் குடிகளை கொண்ட கல்வி அறிவு கொண்ட தமிழர் சமுதாயம் அழிக்கப்பட்டது. கொலை வெறிபிடித்தவர்கள் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று நடாத்தி முடித்தவர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் உறவுகளையும் நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் இரத்த ஆற்றை ஓடவைத்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்தாா்கள். குடும்பங்களுக்குள் பகையை உருவாக்கினாா்கள். இவ்வாறு பல ஸ்ரைல் (style) வடிவங்களில் கொலை வெறிபிடித்து கொலை செய்தவர்கள் தமிழினம் பிளவுண்டு இருக்கின்றது என்று ஒலமிட்டு திாிகின்றாா்கள். கிறிஸ்தவ சிங்கள அரசினால் பல இலட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டாா்கள். அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்து இருந்தாா்கள். இந்த இருவர்களும் தமிழின அழிப்பாளர்களாகும்
No comments:
Post a Comment