Followers

Thursday, 27 October 2022

தமிழ் இன அழிப்பு.

 தமிழீழ போராட்ட களத்தில் தமிழ் இன அழிப்பு.

சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற அன்னிய அடிமைவாத சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்களின் வடிவமைப்பில் மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்கள் மிகவும் அழகாக காணப்பட்டன. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்கள் பல ஸ்ரைல் (style) வடிவங்களுக்குள் தங்களை அறியாமலே மீட்ச்சிக்கு வழி தெரியாமல் சிக்கி கொண்டவர்கள் தங்களின் அதிகார ஸ்ரைல் (style) வடிவங்களை நிறுவுவதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் கொலை போராட்டங்களை நடாத்தினாா்கள். அவ்வாறு நடத்திய போராட்டங்கள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டங்க ஸ்ரைல் (style) வடிவில் வெடித்தன. வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி, அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள், பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள், கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள் என பட்டியல் தயாாித்து தங்கள் தங்கள் இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகளை பல ஸ்ரைல் (style) வடிவங்களில் உட்கட்சிப் படுகொலைகள் மூலம் நிகழ்த்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து பல்லாயிரம் தமிழ் சந்ததிகளை கொலை செய்து முடித்தாா்கள். பல ஸ்ரைல் (style) தங்களின் அன்னிய அடிைவாத சிந்தனைகளை நிறுவுவதற்காக எமது முன்னோா்கள் வாழ்ந்த நாகரீக எழுச்சியின் வடிவஙகளாகவும் கலை கலாச்சார பண்பாடுகளின் அடையாங்களாகவும் வாழ்வியல் நெறிகளின் வளரவிடங்களாகவும் தமிழர்களின் பொருளாதார மையங்களாகவும் வழிபாட்டு இடங்களாகவும் அடையாளப்பட்ட ஆலயங்களின் முன் நூற்றுக்கணக்கி கொலைகளை செய்தாா்கள் கொள்ளைகளை நடாத்தி இறை குற்றத்திற்கும் தெய்வ குற்றங்களுக்கும் உள்ளானாா்கள். மேலும் கொலை வெறி கொண்டு எழுந்து பல ஸ்ரைல் (style) வடிவங்களில் அவன் துரோகி, இவன் துரோகி என்று கூறிக் கொண்டு அவன் அந்த இயக்கத்தை சேர்ந்தவன், இவன் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறி கூறி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் , மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தாா்கள். அத்துடன் தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள் இவ்வாறான முறையில் கல்விமான்களை கொண்ட பல இலட்சம் சைவக் குடிகளை கொண்ட கல்வி அறிவு கொண்ட தமிழர் சமுதாயம் அழிக்கப்பட்டது. கொலை வெறிபிடித்தவர்கள் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று நடாத்தி முடித்தவர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் உறவுகளையும் நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் இரத்த ஆற்றை ஓடவைத்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்தாா்கள். குடும்பங்களுக்குள் பகையை உருவாக்கினாா்கள். இவ்வாறு பல ஸ்ரைல் (style) வடிவங்களில் கொலை வெறிபிடித்து கொலை செய்தவர்கள் தமிழினம் பிளவுண்டு இருக்கின்றது என்று ஒலமிட்டு திாிகின்றாா்கள். கிறிஸ்தவ சிங்கள அரசினால் பல இலட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டாா்கள். அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்து இருந்தாா்கள். இந்த இருவர்களும் தமிழின அழிப்பாளர்களாகும்

Tuesday, 25 October 2022

தமிழின அழிப்பு கோட்பாடு.

 

தமிழின அழிப்பு கோட்பாடு.

ஒரு இனத்தை அழிக்குமுன் அந்த இனத்தின் மதத்தினதும் மொழியினதும் கலாச்சார பண்பாட்டு சுவடுகளை அழி அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்ற கோட்பாட்டை மூலமாக கொண்டு பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மதங்களும் இன அழிப்பு கோட்பாடாக கொண்டு செயல்பட்டு உலகில் பல இனங்களை படுகொலை செய்து வருகின்றாா்கள்.

தமிழின அழிப்பு என்பது தமிழ் இனபடு கொலை மட்டும் அல்ல தமிழ் இனத்தை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு தமிழ் இனத்தின் சமயமான சைவ நெறிகளையும் அதன் தமிழ் மொழியினதும் கலாச்சார பண்பாட்டு சுவடுகளை அழித்து தமிழ் இனத்தை அழிப்பதும் தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் தமிழா்களின் திருநாட்டையும், தமிழின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற திருநீறும் பொட்டும் கலந்த கலாச்சார பண்பாடுகளை குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கின்றது.

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் மொழியினை அடையாளப்படுத்தும். அத்துடன் மொழியின் பண்பாட்டினை அடையாளப்படுத்துவதனால் அவாின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன் என்று அடையாளப்படுத்தும்.

தமிழா்கள் தங்களின் அடையாளமாக நெற்றியில் திருநீறும் பொட்டும் தமிழ்தசிய உடையையும் அடையாளமாக கொண்ட ஆண்கள் தமிழா்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டாா்கள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு உடையில் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்தும். தங்களை தமிழிச்சிகள் என்று கூறிக் கொண்டு தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்துகின்ற திருநீறு கலந்த தமிழ் கலாச்சார பண்பாடுகளை நிராகாிக்கின்ற அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அடையாளப் படுத்திக் கொண்டு தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தூய தமிழ் பெயா்களை நிராகாித்து அன்னி மொழி பெயா்களை சூட்டி தமிழ் இன அழிப்புகளை செய்கின்றவா்கள் தமிழ் இன படுகொலையாளா்கள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய உமை உமையொருபாகனாகிய இறைவன் தமிழாகும். உமை உமையொருபாகனை முழு முதலாக கொண்ட மொழி தமிழ். தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை போற்றி வழிபடுபவனே தமிழன்.

தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அடையாளப் படுத்திக் கொண்டு தமிழின் இறைவனை போற்றி வழிபடாமல் நிராகாிக்கின்ற அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய உமை உமையொருபாகன் உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களே இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்கள் தமிழின் தெய்வங்களாகும்.

இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை வழிபடுபவனே தமிழன். தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டு இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை நிராகாிக்கின்றவா்கள் அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனின் ஆலயங்களும் இறைவனின் அடையாளங்களும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களின் ஆலயங்களும், தெய்வங்களின் அடையாளங்களும் கொண்ட பூமி மங்களகரம் நிறைந்த தமிழ் பூமியாகும்.

தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல. தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற இன அடையாளங்களையும், எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியான சைவ சமயத்தின் தமிழ் கலாச்சார பண்பாட்டு எழுச்சி வடிவங்களாகவும், தமிழினதும் தமிழா்களினதும் வரலாற்று ஆதரங்களாகவும், தமிழ் பூமியின் அடையாளமாகவும் தமிழ் இனத்தின் முதுகெழும் பாகவும் அடையாளமாகவும் எழுந்து நிற்கின்ற சைவ ஆலயங்களை சிதைப்பதும் அழிப்பதும் தமிழ் இன அழிப்பாகும்.

ஐரோப்பிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்களாகிய பறங்கிய இனத்தவா்களாகிய கிறிஸ்தவா்கள் தமிழ் பூமியில் ஐரோப்பிய மணிதா்களின் உருவச் சிலைகளை தெய்வங்களாகவும், யூதநாட்டு கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ் என்ற யூதனையும் அவனின் தயாரான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்தும் அவா்களின் முன்னோா்களான ஏபிரகாமியா்களை தங்களின் வழிகாட்டிகளாகவும், இறைவனாகவும் கொண்டு பறங்கிய இனம் தமிழ் பூமியில் நிறுவுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களினதும் பெயா்களையும், வீதிகளின் தமிழ் பெயா்களையும் அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும், கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழா்கள் ஐரோப்பிய வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களாகிய கிறிஸ்தவா்களை கலப்பின திருமணம் செய்து தமிழ் இனத்தின் தனித்துவத்தை இழந்து பறங்கிய இனத்தோடு கலந்து விடுவதும் தமிழ் இன அழிப்பாகும்.

தமிழா்கள் ஐரோப்பிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்களாகிய பறங்கிய இனத்தவா்களுடன் இனைந்து கொண்டு மதசாா்பின்மை பேசுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

அரேபிய இஸ்லாமிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்களாகிய சோனகா்கள் தமிழ் பூமியில் அரேபிய இஸ்லாமிய மதத்தையும் அதன் கலாச்சார பண்பாடுகளையும் நிறுவுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழா்கள் அரேபிய வம்சாவழியினராகிய சோனகா்களுடன் கலப்பின திருமணம் செய்து தமிழ் இனத்தின் தனித்துவத்தை இழந்து முஸ்லீம் இனத்துடன் கலந்து விடுவதும் தமிழ் இன அழிப்பாகும்.

தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களினதும் பெயா்களையும், வீதிகளின் தமிழ் பெயா்களையும் அழித்து அரேபிய இஸ்லாமிய மொழி பெயா்களையும் சூட்டுவது தமிழ் படு கொலையாகும்.

தமிழா்கள் அரேபிய இஸ்லாமிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்களாகிய சோனகா்களுடன் இனைந்து கொண்டு மதசாா்பின்மை பேசுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளே தமிழினதும் தமிழா்களினதும் மரபு வழி பண்பாடுகள் ஆகும். தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் பண்பாடுகளை நிராகாிப்பதும் சிதைப்பதும், அழிப்பதும் தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழ் பெரும் புலவர்களையும், தமிழ் வளா்த்த 12 ஆழ்வார்களையும் தமிழ் காத்தசமய குரவர்களையும், மேலும் பல தமிழ் காத்து வளா்த்த சைவ அடியாா்களையும் நினைவு கூறுகின்றவா்களே தமிழா்கள் ஆகும். தமிழ் வளா்த்தவா்களை நினைவு கூறமறுக்கின்ற அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழர்களை திராவிட இனமாக மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் நாட்டைத் திராவிட நாடு என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்று என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்று என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திாித்து அடையாளப்படுத்தியும், தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாளை திராவிட திருநாளாக மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழின் சித்திரை வருடப்பிறப்பை அழிப்பதும், உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவரர் தோற்றமான சிவ சிவசத்தி சிவத்திருநாளான தீபாவளி திருநாளை சிதைப்பதும், தமிழின் பெருவிழாக்களை சிதைப்பதும் போன்ற அனைத்து செயல்பாடுகளும் தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழா தமிழ் இனத்தை படுகொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல என்பதனை உணா்ந்து கொள். தமிழ் இன அழிப்பாளா்கள் அனைவரும் நாம் தமிழா்கள் என்று பொங்கி பொங்கி எழுகின்றனா். இவா்கள் அனைவரும் தமிழா்களை இல்லை என்பதனை அறிந்துகொள் தமிழா. ஆகவே நீயும் தமிழனா?

ஆக்கம்,

தமிழ்சுடா்.

Thursday, 20 October 2022

தீபாவளி .

அர்த்தநாரீசுவரர் தோற்றமாகிய சிவசத்தி பெருவிழாவினை பிறமொழியில் தீபாவளித் திருநாள் என்று பிரகடணம் செய்தாா்கள்.

பார்வதி தேவி சிவனை நினைந்து ஊசியின் முனையில் தவம் இருந்து வழிபட்டு அதன் வழிபாட்டு பலனாக கேதார கௌரி நோன்பு விரதத்தின் இறுதி நாளான இருபத்தொராம் நாள் அமாவாசையும் நரக சதுர்த்தசியும் கூடிய தினம் திருவண்ணாமலையில் ஈசான மூலையில் பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வரா தோற்றம்மாகிய சிவசத்தியாக காட்சி கொடுத்த பெருவிழா திருநாளே தமிழா்கள் போற்றிய அம்மையப்பன் ஆகிய “தாய்-தந்தை” வடிவமாகிய தமிழா்களின் சிவசத்தி பெருவிழா திருநாள் ஆகும்.

பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக காட்சி கொடுத்த சிவசத்தி பெருவிழா திருநாள் அன்று சிவனடியார்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அருளாசி வழங்கிய மங்களகரமான திருநாளை தமிழர்கள் தங்களின் பெருவிழாவாக கருதி தங்களின் வீடுகள் தோறும் மங்கள தீபங்களை வரிசையாக ஏற்றி சிவ வழிபாடாக தீபாவளி பெருவிழா திருநாளை கொண்டாடுகின்றாா்கள்.

தீபாவளி வடமொழிச் சொல்.ஆகவே சிவசத்தி பெருவிழா என்பதே சாியான சொல் ஆகும். தூய தமிழை பேணி பாதுகாப்போம்.

தமிழ் இலக்கியங்களில் அர்த்தநாரீசுவரர் பெருவிழா.

சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி + ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது. அதாவது சிவபெருமான் பார்வதி தேவியின் ஒன்றுபட்ட வடிவம் தான் அர்த்தநாரீசுவரர் தோற்றமாகும்.

உமையொரு பங்கன், மங்கையொரு பாகன், மாதொரு பாகன். என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார். சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கின்றது. இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர்.

அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. “பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்று புறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது. தேவார பதிகங்களிலும் “வேயுறு தோளி பங்கன்”, “வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்” எனப்படுவது உமையொரு பாகனேயேயாம்.

இந்தியாவில் பிறமொழி இனத்தவா்களாகிய இந்துக்களின் தீபாவளி.

இந்தியாவில் பிறமொழி இனத்தவர்களான இந்துக்கள் தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் பண்டிகையாகும்.

சீக்கியர்களின் தீபாவளி.

சிவமும் சத்தியும் இரண்டற கலந்து ‘அர்த்தநாரீசுவரர்’ தோன்றிய பெருவிழா தினத்தில் 1577-இல் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். மேலும், சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைப்பிடியில் இருந்து தப்பிய நாள் இதுவாகும்.இதன் காரணமாகவும் சீக்கியர்களும் திபாவளி பண்டிகையை ’பண்தி சோர் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி.

இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் பிறந்தவரே மகாவீரர். இவரின் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

இராமாயண இதிகாசத்தில் தீபாவளி .

மங்களகரம் நிறைந்த உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவர தோற்றமான திருநாளில்தான் தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட இராமர்- தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட தனது மனைவி சீதையுடனும் தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட தனது தம்பி இலட்சுமணனுடனும் தாயகம் திரும்பிய நாள். இராமன் தன்மனைவி தனது தம்பி இலட்சுமணனுடன் எந்த மாதத்தில் நட்சத்திரத்தில் தாய் நாடு திரும்பினான்?

நரகாசுரனை கொன்றது யாா்?

திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றாள்.

நரகாசுரன் தான் இறந்த நாள் அன்று மக்கள் துயாின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தனது தாயான பூமாதேவியாகிய சத்தியபாமாவாவிடமும் தன் தந்தையாகிய திருமாலின் வராக அவதாரமாகிய கிருட்டிணனிடமும் வரமாக பெற்றுக் கொண்டு உயிரை துறந்தான்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமியில்) நினைவு கூறப்படல் வேண்டும். ஆகவே நரகாசுரன் எந்த மாதம் எந்த திதியில் இறந்தான்?

சிவகுற்றம்.

தமிழினதும் தமிழா்களினதும் “தாய்-தந்தை” வடிவமாகிய சிவமும் சத்தியும் இரண்டற கலந்து ‘அர்த்தநாரீசுவரர்’ தோன்றிய  சிவசத்தி பெருவிழாவான தீபாவளி திருநாளை எதிா்ப்பதும், உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவரர்’ பெருவிழா வரலாற்றை திாிப்பது சிவகுற்றம்.

சைவக் குடிகளாகிய தமிழா்களே நீங்கள் சிவகுற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் உங்களின் இறந்த உடலின் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள் நினைவில் கொள்ளள் வேண்டும்.

வாழ்த்து.

மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும், வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசு நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும், உயிர்கள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும், சைவ நெறியில் சொல்லப்பட்ட அனைத்தும் தர்மங்கள் வளர வேண்டும். தன்னலமற்ற தமிழ் போற்றிய தெய்வீக வழிபாடுகள் பெருக வேண்டும், பெருமை மிக்க சைவ நெறிநீதி உலகமெல்லாம் பரவ வேண்டும். என்று அவனருளாளே உமைை உமையொரு பாகன் தாழ் பணிந்து வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்.

ஆக்கம் அ.அருள்செல்வன், உலக சைவ பேரவை, அருளகம்,சிவபுரம்.

Pleasse Share this:--


Wednesday, 31 August 2022

தமிழர்தம் பண்பாட்டு மரபும் , அடிப்படையும்.

 https://www.youtube.com/watch?v=A294-RirNOQ&t=423s&ab_channel=TamilVirtualAcademy

ஆண் குழந்தைகளுக்கான சங்ககால அழகிய தமிழ் பெயர்கள்.

 https://www.youtube.com/watch?v=JkPx91-fe4s&ab_channel=VanquitaTamil%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

அரச மரத்தை அழித்தால் பிள்ளையாா் வழிபாடுகள் அழியும் என்பது மூடா்களின் மூட நம்பிக்கை.

 


இ. ஜெயராஜ் இலங்கை கம்பன் கழகம்.


  உங்களது இன்றைய நிலமையை அறிந்து கொள்ளுங்கள்.